‌விஜய டி.ராஜே‌ந்த‌ர் பத‌வி ‌வில‌கினா‌ர்!

செவ்வாய், 25 மார்ச் 2008 (13:23 IST)
மாநிதேசிசிறுசேமிப்பஆலோசனைககுழுவினதுணைததலைவரபதவியிலிருந்து ‌‌விலகுவதாக லட்சிி.ு.க தலைவரவிஜி.ராஜேந்தர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்று ‌‌விஜய டி.ராஜே‌ந்த‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழமீனவர்களமீததொடர்ந்து இல‌ங்கை கட‌ற்படை தாக்குதலநடத்தி வரு‌‌கிறது. இவ்விஷயத்திலஇலங்கஅரசஎச்சரிக்வேண்டியதஇந்திரசு, அங்கவாழுமதமிழர்களமீததாக்குதலநடத்துவதற்கு உதவி செய்வதவருத்த‌ம் அ‌ளி‌‌க்‌‌கிறது. இலங்கராணுதளபதிக்கஇங்கவரவேற்பஅளிப்பதஎன்னாலஜீரணிக்முடியவில்லை.

சிங்கராணுவத்திற்கஇந்திஅரசஉதவககூடாதஎன்பதவலியுறுத்தி மா‌ர்‌ச் 29ஆ‌ம் தேதி மதுரையிலும், ஏப்ரல் 5ஆ‌ம் தேதி சென்னையிலுமலட்சிி.ு.சார்பிலபொதுக்கூட்டமநடத்உள்ளேன்.

மாநிதேசிசிறுசேமிப்பஆலோசனைககுழுவினதுணைததலைவரபதவியவைத்துககொண்டஇலங்கதமிழர்களுக்கஆதரவாபோராடுவதகூட்டணி கட்சிக்குளகுந்தகத்தவிளைவித்தவிடககூடாதஎன்பதற்காகவுமதமிழமுதல்வருக்கதர்சங்கடத்தஏற்படுத்தி விடக்கூடாதஎன்பதற்காகவுமஇந்பதவியிலிருந்தநானவிலகிககொள்கிறேன்.

எ‌ன் ‌விலக‌ல் கடித‌த்தை முத‌ல்வ‌‌ர் கருணா‌நி‌திரு‌‌க்கு இ‌ன்று அனு‌ப்‌பி ‌வி‌ட்டே‌ன். எ‌க்காரண‌த்தை கொ‌ண்டு‌ம் ‌விலக‌ல் கடித‌த்தை ‌திரு‌ம்ப பெற மா‌ட்டே‌ன் எ‌ன்று ‌விஜய டி.ராஜே‌ந்‌த‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்