பொன்முடியிடம் முதல்வர் கருணாநிதி நலம் விசாரிப்பு!
திங்கள், 24 மார்ச் 2008 (15:31 IST)
நெஞ்சுவல ி காரணமா க மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள் ள தமிழக உயர ் கல்வித்துற ை அமைச்சர ் பொன்முடிய ை தமிழ க முதலமைச்சர் கருணாநித ி இன்ற ு நேரில ் சந்தித ்து நலம் விசாரித ்தார ். மழையால ் பாதிக்கப்பட் ட பகுதிகள ை நேரில ் சென்ற ு பார்வையிட்ட ு மக்களுக்க ு நிவார ண உதவிகள ை வழங்க ி கொண்டிருந் த போத ு அமைச்சர ் பொன்முடிக்க ு நேற்ற ு லேசா ன நெஞ்சுவல ி ஏற்பட்டத ு. இதனால ் அவருக்க ு விழுப்புரத்தில ் உள் ள ஒர ு மருத்துவமனையில ் முதல்கட் ட சிகிச்ச ை அளிக்கப்பட்டத ு. அதைத்தொடர்ந்த ு மேல ் சிகிச்சைக்கா க நேற்ற ு மால ை உடனடியா க போரூர ் ஸ்ர ீ ராமச்சந்திர ா மருத்துவமனையில ் அனுமதிக்கப ் பட்டார ். அவரத ு உடல ் நலம ் மருத்துவர்கள ் குழுவால ் தொடர்ந்த ு கண்காணிக்கப்பட்ட ு வருவதா க மருத்துவமன ை வட்டா ர தகவல்கள ் தெரிவிக்கின்றன. இதற்கிடைய ே, போரூர ் ஸ்ர ீ ராமச்சந்திர ா மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள் ள அமைச்சர ் பொன்முடிய ை தமிழ க முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு நேரில ் சந்தித்த ு உடல ் நலம ் குறித்த ு விசாரித்தார ். பின்னர ் அவர ் விரைவில ் குணமடை ய தனத ு வாழ்த்துகள ை தெரிவித்தார ். முதலமைச்சர ் கருணாநிதியுடன ், அமைச்சர்கள ் ஆற்காடு வீராசாம ி, துரைமுருகன ், வீரபாண்டி ஆறுமுகம ், எ.வ. வேல ு ஆகியோரும ் உடன ் சென்றிருந்தனர ்.
செயலியில் பார்க்க x