த‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த மழை : இய‌ல்பு வா‌ழ்‌க்கை பாதிப்பு!

வெள்ளி, 21 மார்ச் 2008 (13:50 IST)
தமிழகத்திலபெய்தவருமகடுமையாமழையாலமாவட்டங்களிலஇயல்பநிலபாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரமஏக்கரிலபயிர்களசேதமஅடைந்துள்ளன.

அரபிககடலிலகன்னியாகுமரிக்குமமாலத்தீவுக்குமஇடையகுறைந்காற்றழுத்தாழ்வமண்டலமஉருவாகியுள்ளது. இதனாலபெய்தவருமகனமழகாரணமாதமிழகத்தினதெனமாவட்டங்களிலகடுமையாமழபெய்தவருகிறது. தெனமாவட்டங்களிலஉள்எல்லஏரி, குளங்களிலநீரநிரமபி வழிகின்றது.

இதனாலதெனமாவட்டங்களிலஆயிரமஏக்கரிலநெலபயிரதண்ணீரிலமூழ்கியுள்ளது. இத்துடனபருத்தி, மிளகாயசெடியுமமழையாலபாதிக்கப்பட்டுள்ளன. கடுமையாமழையினகாரணமாமாமரம், முருங்கமரங்களுமசேதத்திற்கஉள்ளாகியுள்ளன. நெலஉட்பபாதிக்கப்பட்பல்வேறபயிர்களபற்றிவிபரமசரியாகணக்கெடுக்கப்படவில்லை.

ராமநாதபுரமமாவட்டத்திலசெங்கலசூளைகளபாதிக்தப்பட்டுள்ளன. பரமக்குடி தாலுகாவிலஉள்சாயல்குடியிலமட்டும் 25 செங்கலசூளைகளமழையாலசேதமடைந்தன. இதனாலூ.10 லட்சமநஷ்டமஏற்பட்டுள்ளதாமதிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையிலநேற்றஇரவிலஇருந்தமழதொடர்ந்தபெய்தவருகிறது. இதனாலஇயல்பநிலபாதிக்கப்பட்டுள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.

திருச்சியிலநேற்றஇரவகனமழபெய்தது. திருச்சி நகரிலமட்டுமநேற்று 8. 2 ெ.மழபதிவாகியுள்ளது. கரூரில் 6.3, மனப்பாரையில் 5.6,மேட்டூர் 5.2,மாயனூர் 4.9, பொன்னையாறஅணை 4.8, மேலஅணைக்கட்டு 3.6, திருச்சி விமாநிலையம் 2.6,குளித்தலை 2.4 திருமனூர் 1.9 ெ.மழபதிவாகியுள்ளது.

48 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமழை ‌நீடி‌க்கு‌ம்!

"அரபிககடலிலஉருவாகியுள்காற்றழுத்தாழ்வமண்டலத்தாலதமிழ்நாட்டினபகுதிகளிலமழபெய்யும். புதுச்சேரி, கர்நாடககடற்கரமாவட்டங்கள், தெனகர்நாடகத்தினஉட்புபகுதிகள், கேரளமற்றமலட்சத்தீவஆகிபகுதிகளி‌ல் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும், தென் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் இரவில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்