அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் தே‌ர்வு க‌ட்ட‌ண‌ம் ர‌த்து!

வியாழன், 20 மார்ச் 2008 (11:02 IST)
த‌மிழக அர‌சி‌ன் 2008-09‌க்கான ‌நி‌தி அ‌றி‌க்கை‌யி‌ன் ‌விவர‌ம்:

அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் தே‌ர்வு க‌ட்டண‌ம் ர‌த்து

த‌மிழக‌த்‌‌தி‌ல் பா‌யு‌‌ம் ‌நி‌திகளை இணை‌க்க ‌தி‌ட்ட‌ம்

சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற ம‌த்‌‌திய அரசை வ‌லியு‌த்துத‌ல்

சாலை மே‌ம்பாடு, மே‌ம்பால ப‌ணி‌க்கு ரூ.2,816 கோடி ஒது‌க்‌‌கீடு

நெடு‌ஞ்சாலை‌த்துறை‌க்கு ரூ.4,179 கோடி ஒது‌க்‌கீடு

3,500 பு‌‌திய பேரு‌ந்து‌க்கு ரூ.330 கோடி ஒது‌க்‌கீடு

வெப்துனியாவைப் படிக்கவும்