‌சித‌ம்பர‌ம் கோ‌யிலை அரசே ஏ‌ற்று நட‌த்த நடவடி‌க்கை: த‌மிழக அரசு!

புதன், 19 மார்ச் 2008 (19:47 IST)
சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌யி‌ல் ‌விவகார‌த்‌தி‌லஉ‌‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்தடையை ‌நீ‌க்‌கி கோ‌யிலை‌தத‌மிழஅரசஏ‌ற்றநட‌த்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றத‌மிழஇ‌ந்தஅற‌நிலைய‌ததுறஅமை‌ச்ச‌ரபெ‌ரிகரு‌ப்ப‌னகூ‌றினா‌ர்.

இதகு‌றி‌த்து‌சசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "‌சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌யிலத‌மிழஅர‌சி‌னஇ‌ந்தஅற‌நிலைய‌ததுறஏ‌ற்றநட‌த்துவத‌‌ற்கான நடவடி‌க்கைக‌ள் ஏ‌ற்கெனவே துவ‌ங்‌கி ‌வி‌ட்டன. ஆனா‌ல், ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளஉ‌ச்ச ‌நீ‌திம‌‌‌ன்ற‌த்‌தி‌லதடஉ‌த்தரவபெ‌ற்று‌ள்ளன‌ர்.

இரு‌ப்‌பினு‌ம், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்தடையை ‌நீ‌க்‌கி ‌சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌யிலை‌தத‌மிழஅர‌சி‌னஇ‌ந்தஅற‌நிலைய‌ததுறை‌யி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லகொ‌ண்டர‌த் தேவையான நடவடி‌‌க்கைக‌ளதொட‌ர்‌ந்தமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

"த‌மிழ‌க‌த்‌தி‌லமொ‌த்த‌ம் 38,480 கோ‌யி‌ல்க‌ளஇ‌ந்தஅற‌நிலைய‌ததுறை‌யி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்ளன. மேலு‌ம், சுமா‌ர் 1 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்கோ‌யி‌ல்க‌ளி‌லபோ‌திவருவா‌யஇ‌ல்லாததா‌லமுறையாக‌பபூஜநட‌த்முடிய‌வி‌ல்லை. இ‌ந்த ‌நிலையமா‌ற்றுவதகு‌றி‌த்து‌ ‌கிராம‌ககோ‌யி‌லபூசா‌ரிக‌ளவா‌ரிய‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஆலோ‌சி‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர் அமை‌ச்ச‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்