பொ‌ய் வழ‌க்கு எ‌ன்பது உ‌ண்மை‌க்கு புற‌ம்பானது டி.‌‌‌ஜி.‌பி. ராஜே‌ந்‌திர‌ன்!

புதன், 19 மார்ச் 2008 (16:38 IST)
காவல்துறையினரபொயவழக்கபதிவசெய்கிறார்களஎன்றசிஅரசியலகட்சிகளமற்றுமசாதி அமைப்புகளசேர்ந்தவர்களஎழுப்புமகுற்றச்சாட்டுகளஉண்மைக்கபுறம்பானதாகும்'' காவ‌ல்துறதலைமஇய‌‌்குன‌ர் ராஜே‌ந்‌திர‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகுறித்தகாவ‌ல்துறதலைமஇய‌‌க்குன‌ரராஜே‌ந்‌‌‌‌திர‌ன் இன்று வெளியிட்டுள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், 06.01.2008 அன்றஅரியலூரிலமாநிவன்னிசங்தலைவரெ.குரு, ா.ம.மாவட்நிர்வாகிகளகூட்டத்தில் சட்டம்-ஒழுங்ககுலைக்தூண்டுமவிதத்திலுமஆட்சேபகரமாபேசியு‌ள்ளா‌ர். அவ‌ர்‌ ‌மீது அரியலூரகாவலநிலையத்திலவழக்குபபதிவசெய்யப்பட்டது.

அழிசுக்குடி கிராமத்தைசசேர்ந்ா.ம.க. உறுப்பினரகணேசனஎன்பவர் தனது மனைவி இந்திராவை ெ.குரு பாலியலரீதியாபயன்படுத்திககொண்டதங்களபாதுகாப்பிலவைத்துள்ளதாகவும், தனதமனைவியமீட்டகொடுக்குமாறுமபுகாரகொடுத்துள்ளார். அதனபேரிலி.பழூரகாவலநிலையத்தில் வழக்குபபதிவசெய்யப்பட்டது.

ா.ம.மாவட்கவுன்சிலஉறுப்பினரசெல்வி செல்வம், கட்சி முனவிரோதத்தினாலெ.குரு தூண்டுதலினபேரில் எ‌ன் ‌வீ‌ட்டி‌ல் கு‌ண்டு ‌வீ‌சியதாகவு‌ம் கொடு‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் உடையாரபாளையமகாவலநிலையத்தில் வழக்குபபதிவசெய்யப்பட்டது.

கணேசனவழக்கிலஅவரதமனைவி இந்திரதானாகவமுனவந்ததன்னயாருமகடத்தவில்லை எ‌ன்று நீதிமன்றத்திலகொடுத்வாக்குமூலத்தினபேரில் வழ‌க்கு கைவிடப்பட்டது. மற்இரவழக்குகளிலுமபுலன்விசாரணதொடர்ந்தநடைபெற்றவருகிறது. இவ்வழக்குகளிலஇதுவரயாருமகைதசெய்யப்படவில்லை.

எப்போதுமகாவலதுறையினரதன்னிச்சையாதனி சம்பவங்களகுறித்தவழக்குகளபதிவசெய்வதில்லை; செய்யவுமஇயலாது. இவ்வாறஇருக்காவல்துறையினரபொயவழக்கபதிவசெய்கிறார்களஎன்றசிஅரசியலகட்சிகளமற்றுமசாதி அமைப்புகளசேர்ந்தவர்களஎழுப்புமகுற்றச்சாட்டுகளஉண்மைக்கபுறம்பானதாகும். காவலதுறையினரமீதபொதமக்களுக்கஉள்நல்அபிப்பிராயத்தையுமகெடுக்குமவகையிலஅமையும் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் ராஜே‌ந்‌திர‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்