ஓகனே‌க்க‌‌‌லி‌‌ல் அ‌த்து ‌மீறுவதா? எடியூர‌ப்பாவு‌க்கு இல.கணேச‌ன் கடு‌ம் க‌ண்டன‌ம்!

திங்கள், 17 மார்ச் 2008 (16:15 IST)
''தமிழகத்திற்குளஇருக்குமஓகனேக்கலிலகர்நாடா.ஜ.தலைவரஎடியூரப்பநுழைந்ததஅத்துமீறிசெயல்'' என்றதமிழா.ஜ.தலைவரல.கணேசனகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதப‌ற்‌றி தமிழா.ஜ.தலைவரல.கணேசனசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகைய‌ி‌ல், ஓகனேக்கலதமிழகத்திற்குட்பட்பகுதி. தமிழகத்திற்குளஇருக்குமஒரபகுதி. ஆனாலஎன்காரணத்தாலோ, ா.ஜ.க.வினரஅறியாமையிலஇருக்கின்றனர், அத்துமீறி நடந்தகொண்டுள்ளனர்.

எல்லைபபிரச்சினையஎழுப்பினா‌ல் கர்நாடதேர்தலிலஜெயித்தவிடலாமயாரசிலரதவறாஆலோசனையைசசொல்லியிருக்வேண்டும். தமிழா.ஜ.க.வைபபொறுத்தவரஎடியூரப்பா, ஓகனேக்கலவந்தபோராட்டமநடத்தியதகடுமகண்டனத்துக்குரியது, தவறாசெயல். ஓகனேக்கலகூட்டுககுடிநீர்ததிட்டமசெயல்படுத்தப்பவேண்டுமஎன்பதுதானஎங்களதலட்சியம். அதிலதமிழஅரசஎந்நிலையிலுமமாறுபடககூடாது.

முல்லைபபெரியாறஉள்ளிட்கேரளமதொடர்பாபிரச்சினைகளிலகம்யூனிஸ்டகட்சிகளஅமைதியாஇருப்பதபோஎங்களாலஇருக்முடியாது.

முல்லைபபெரியாறபிரச்சினையிலகேரமுதல்வரை, தமிழகம்யூனிஸ்டகட்சிகளஒருபோதுமகடுமையாவிமர்சித்ததில்லை, கண்டித்ததில்லை. அதேபோகாங்கிரஸகட்சி கேரளாவிலஆட்சியிலஇருந்தபோதுமதமிழகாங்கிரஸகட்சியினரகடுமையாகண்டித்தததில்லை எ‌ன்றல.கணேச‌னகு‌ற்ற‌மசா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்