அடு‌த்த தே‌ர்த‌லி‌லு‌ம் ‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்‌ட‌ணி தொடரு‌ம்: ‌ஜி.கே.வாச‌ன்!

சனி, 15 மார்ச் 2008 (16:26 IST)
''அடுத்தேர்தலிலுமி.ு.க.வுடனகூட்டணி தொடரும்'' என்று மத்திஅமைச்சரி.ே.வாசன் ந‌ம்‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் மா‌‌நில‌ங்களவை தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் வே‌‌ட்பாள‌ராக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ள ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ‌ஜி.கே.வாச‌ன் இ‌ன்று வே‌‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்து ‌வி‌ட்டு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌‌யி‌ல், வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கவ‌ருகை த‌ந்த முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு நன்றியதெ‌ரி‌வி‌‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன். மத்திய, மாநிஅரசுகளுக்கஇடையிலாநல்லுறவுக்கதமிழகமமுனஉதாரணமாதிகழ்கிறது.

இரு அரசிடையசுமூகமாஉறவஇரு‌ந்து வருவதா‌ல் ூ.39 ஆயிரமகோடி மதிப்பிலாநலததிட்டமதமிழகத்திற்ககிடைத்திருக்கிறது. இ‌ந்த கூ‌ட்ட‌ணி தொடர்ந்து நீடித்தால் பநலத்திட்டங்கள் மேலு‌ம் கிடைத்ததமிழகம் வள‌ர்‌ச்‌சி அடையு‌ம்.

அடுத்தேர்தலிலுமஇந்கூட்டணி தொடரும். மாநிலங்களவதேர்தலிலி.ு.கூட்டணியிலபோட்டியிடுமஅனைத்தவேட்பாளர்களுமவெற்றி பெறுவார்கள் எ‌ன்று ஜ‌ி.கே.வாச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்