2,025 பே‌ர் ‌விரை‌வி‌ல் ப‌ணி ‌நிர‌ந்தரம‌்: மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌‌ம்!

வெள்ளி, 14 மார்ச் 2008 (15:05 IST)
''மாநகராட்சியிலதினககூலி அடிப்படையிலபணிபுரிந்தவரும் 2,025 பேரவிரைவிலபணி நிரந்தரமசெய்யப்படுவார்கள்'' எ‌ன்று மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னமாநகராட்சி பட்ஜெடமீதாவிவாதமஇன்றநடைபெற்றது. அ‌ப்போது ப‌ல்வேறு உறு‌ப்‌பின‌ர்க‌ள் பு‌‌திய வ‌ரிக‌‌ள் இ‌ல்லாம‌ல் ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ப்பத‌ற்கு ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டன‌ர்.

முதலாவதாி.ு.க. உறு‌ப்‌பின‌ர் சுரேஷ்குமார் பேசுகை‌யி‌ல், மயானங்களிலஉடலபுதைக்கவோ, எரிக்கவகட்டணங்களஇல்லஎன்பதபோன்அறி‌வி‌ப்பு‌க்கு பாராட்டு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதே போகாங்கிரஸஉறுப்பினரகோவிந்தசாமி, ி.ு.உறுப்பினரதனசேகரன், எம்.ி.ஆரகழகத்தசேர்ந்த உறு‌ப்‌பின‌ர் துரைராஜ், இந்திகம்யூனிஸ்ட் உறு‌ப்‌பின‌ர் சுப்பிரமணி ஆ‌கியோ‌‌ர் கே‌ட்ட கே‌ள்‌வி‌க்கு மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் ப‌தி‌ல் அ‌‌ளி‌த்து பே‌சியதாவது:

சென்னையில் 36 இட‌ங்க‌‌ளி‌ல் ஆரம்சுகாதாநிலையங்க‌ள் கட்டுவதற்கடெண்டர்களவிடப்பட்டுள்ளன. அவைபபெறப்பட்டதுமவிரைவில் கட்டி முடிக்கப்படும். அதி நவீபேருந்தநிழற்குடைகளதொடர்பாவழக்கஉயர் நீதிமன்விசாரணையிலஉள்ளது. இதிலதீர்ப்பவந்ததுமவிரைவிலஅவகட்டி முடிக்கப்படும்.

மாநகராட்சியிலதினககூலி அடிப்படையிலபணிபுரிந்தவரும் 2,025 பேரவிரைவிலபணி நிரந்தரமசெய்யப்படுவார்கள். வேலைவாய்ப்பஅலுவலகமமூலமதேர்வசெய்யப்பட்டுள்ள 500 பேரஇந்மாதமபணி நியமனமசெய்யப்படுவார்கள் எ‌ன்று மேய‌ர் சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்