நதிகள் இணைப்பு கோரி பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை
வெள்ளி, 14 மார்ச் 2008 (12:36 IST)
இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க கோரி, விவேகானந்தர் அறசபை சார்பில் பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு விவேகானந்தர் அறசபை சார்பில் அதன் தலைவர் சந்திரசேகர் ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் பிரதமருக்கு எழுதி அனுப்பினார்.