பு‌திய வ‌ரி இ‌ல்லா ப‌‌ட்ஜெ‌ட்!

புதன், 12 மார்ச் 2008 (15:31 IST)
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி‌யி‌ல் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட பட்ஜெட்டி‌ல் புதிவரிகளஇல்லாமலபழைவரிவிகிதங்களஉயர்த்தாமலசாதாரமக்களபாதிக்காவகையிலஅமைந்துள்ளது.

சென்னமாநகராட்சியினபட்ஜெடகூட்டமஇன்றகாலை 10 மணியளவிலமேயரா.சுப்பிரமணியனதலைமையிலதொடங்கியது. மாநகராட்சி ஆணையரராஜேஷ் லக்கானி முன்னிலவகித்தார். துணமேயரசத்யபாமா, ஆளுங்கட்சி தலைவரராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவரசைதரவி, உறுப்பினர்களஇக்கூட்டத்திலகலந்தகொண்டனர்.

‌2008-09ஆண்டிற்காபட்ஜெட்டநிதிநிலகுழதலைவரராதாசம்பந்தமதாக்கலசெய்தார். முன்னதாமேயரா.சுப்பிரமணியனஆற்றிதொடக்உரையிலபட்ஜெட்டிலஇடமபெற்றுள்அறிவிப்புகளமற்றுமதிட்டங்களகுறித்தவிளக்கி பே‌சியதாவது:

27 மாநகராட்சி மேனிலைபபள்ளிகளிலபயின்றபிளஸ்2 தேர்வஎழுதி ஒவ்வொரபள்ளியிலுமமுதலிடமபெறுவோருக்ககம்ப்யூட்டரபரிசு.

மாநகராட்சி பள்ளிகளிலபடித்து 10வகுப்பதேர்வஎழுதி 500க்கு 400 மதிப்பெண்ணுக்கமேலபெறுபவருக்கதலா 10,000 ரூபாயரொக்கப்பரிசு.

பிளஸ்2 தேர்விலஆயிரத்திற்கமேலமதிப்பெணபெறுபவர்களுக்கு 1000 ரூபாயரொக்கப்பரிசும், ஒவ்வொரபாடத்திலுமநூற்றுக்கநூறமதிப்பெணபெறுபவர்ளுக்கு 500 ரூபாயரொக்கபபரிசும் வழ‌ங்க‌ப்படு‌ம்.

மாநகராட்சி சமுதாயககல்லூரிகளிலஅதிகளவிலவேலைவாய்ப்பஅளிக்கககூடிபுதிபாடத்திட்டங்களதொடங்கப்படும். வடசென்னையிலமேலுமஒரசமுதாயககல்லூரி தொடங்கப்படும்.

இயலகுழந்தைகளபேச்சுத்திறனபயிற்சி, உடலபயிற்சி பெறுவதற்கதனியாரபயிற்சி மையங்களுக்கசென்றஅக்குழந்தைகளினபெற்றோரிலஒருவருக்கும், அக்குழந்தைக்குமஇலவபஸபாஸ் வழ‌ங்க‌ப்படு‌ம்.

கொசுக்களகட்டுப்படுத்துவதற்காசுயஉதவி குழுவினருக்கசிறிபுகபரப்புமகருவிகளும், கொசுக்கொல்லி மருந்துகளுமஇலவசமாவழங்கப்படும்.

மாநகராட்சி மருத்துவமனைகளிலபிறக்குமகுழந்தைகளுக்கபரிசுப்பைகளவழங்கப்படும்.

தண்டையாரபேட்டதொற்றுநோயமருத்துவமனை 4 கோடி ரூபாயசெலவிலநவீவசதிகளுடனமாற்றி அமைக்கப்படும்.

மாநகராட்சி பணியாளர்களுக்கஒரமாதிரியாசீருடவருமநிதியாண்டிலஅறிமுகமசெய்யப்படும் எ‌ன்றமேய‌ரசு‌ப்‌பிரம‌ணிய‌மதெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இந்பட்ஜெடபுதிவரிகளஇல்லாமலபழைவரிவிகிதங்களஉயர்த்தாமலசாதாரமக்களபாதிக்காவகையிலஅமைந்துள்ளது. இந்நிதியாண்டிலமூலதசெலவினங்களுக்காதிருத்திமதிப்பீட்டிலூ.288 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்