×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இதற்கு ஒரு வைத்தியம் உண்டோ: கருணாநிதி கவிதை!
சனி, 1 மார்ச் 2008 (15:58 IST)
மத்தி
ய
பட்ஜெட்ட
ை
மக்கள
்
விரோ
த
பட்ஜெட
்
என்ற
ு
கூறியுள்
ள அ.இ.அ.
த
ி.
ம
ு.க.
பொதுச
்
செயலர
்
ஜெயலலிதாவிற்க
ு
தமிழ
க
முதலைமைச்சர
்
கருணாநித
ி
பதிலளித்துள்ளார
்.
முதலமைச்சர் கருணாநித
ி
யின
்
கவித
ை
வருமாறு:
"
மக்கள் மன்றம்'' என்பதுதான் "லோக்சபா'' எனும் நாடாளுமன்றம்;
மக்கள் பிரச்சினைகளே விவாதிக்கப்படும் பெரும்பாலும் அங்கு.
கூச்சல் போடுதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு; அது
பாய்ச்சல் நடத்துவதும் உண்டு; பல வேளைகளில்!
அருமை நண்பர் நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள்;
அறுபதாயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து-
அரியதோர் நிதிநிலை அறிக்கையை அகங்குளிர அளித்துள்ளார்.
அதில் சென்னைக்கு முதல்கட்ட ஒதுக்கீடு; முன்னூறு கோடி
கடல் நீரைக் குடிநீராக்க;
முகாரி பாடுவத
ு
போல் முன்னாள் முதல்வர் அம்மணியார்;
"
மெகா'' அறிக்கை ஒன்று கொடுத்து மக்கள் விரோத
பட்ஜெட் என்கின்றார்.
வியர்வை கொட்டி உழைத்துக் கடன்பட்ட நாலு கோடி விவசாயிகளின்
விடியாப் பொழுதை விடியச் செய்திட அறுபதாயிரம் கோடி
கடன் ரத்து எனிலோ
தடியால் தலையில் அடித்து சில தலைவரை வலியால்
துடிக்கச் செய்கிறதோ
தக்கநேரம் எங்கள் தரித்திரம் அறிந்து புது சரித்திரம் படைத்த தாயே
என்று இந்தியத்
தரணிவாழ் மக்களெல்லாம் போற்றுகின்றார் அன்னை சோனியாவை
தருணமறிந்து தாராளம் காட்டிய தலைமை அமைச்சராம்;
அருமை மன்மோகனை- அன்பர் சிதம்பரத்தை! - ஆனால் இந்த
அம்மணி ஜெயலலிதா மட்டும் பாரிஜாத மலர் வனத்தைப்
பாலைவனத் தரை எனப் பகருகின்றார்
பகலை நள்ளிரவு என்போர்க்கு அந்தப் பைத்தியம் தெளிந்திட
பாரினில் ஒரு வைத்தியந்தான் உண்டோ? சொல்வீர்!
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!
ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!
செயலியில் பார்க்க
x