×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
போராட்டத்துக்காக வந்த விவசாயிகள் 3 பேர் லாரி மோதி பலி!
புதன், 27 பிப்ரவரி 2008 (16:52 IST)
கோயம்புத்தூரில் ஆட
ு,
மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் மீது காய்கறி ஏற்றி வந்த லாரி மோதி 3 பேர் பலியாயினர்.
கோவை மாவட்டம
்,
உடுமலை வன பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்க்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'தமிழ்நாடு விவசாயிகள் சங்கம
்'
சார்பில் வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் நேற்று இரவு நூற்றுக்கணக்கான கால்நடைகளுடன் மடத்துக்குளம் அருகில் உள்ள மைவாடிபிரிவு என்னும் இடத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென கூட்டத்துக்குள் புகுந்தது.
இதில் ரங்கசாமி. லட்சுமணன், மணி என்ற விவசாயிகள் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர். மேலும் பல ஆடுகளும் உடல் நசுங்கி செத்தது.
இந்த பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், போராட்டம் நடத்த வந்தவர்களும் கால்நடைகளுடன் வனத்துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை
2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?
முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!
செயலியில் பார்க்க
x