‌கிராம‌ங்க‌ளி‌ல் 6 ம‌ணி‌க்கு மே‌ல் ‌மி‌ன் தடை இரு‌க்காது: ஆற்காடு வீராசாமி!

புதன், 27 பிப்ரவரி 2008 (18:23 IST)
கிராம‌ங்க‌ளி‌லமாலை 6 மணிக்கு மேல் எ‌ந்காரண‌த்தகொ‌ண்‌டு‌மமின்தடை ஏ‌ற்படாது எ‌ன்று த‌மிழக ‌மி‌ன்சார‌த்துறஅமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், "இன்றைய நிலவரப்படி த‌மிழக‌த்து‌க்கதினமும் 8 ஆ‌யிர‌த்து 900 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படுவது 8ஆ‌யிர‌த்து 600 மெகாவாட். ப‌ற்றா‌க்குறை‌யி‌ல் 300 மெகா வாட் மின்சாரம் இருந்து வருகிறது.

கோடை‌யி‌‌லமின் தேவையை சமாளிக்க மார்ச்‌சி‌லஇருந்து 250 மெகாவாட் மின்சாரம் அ‌ஸ்ஸா‌ம், ஒ‌ரிசா, மேற்கு வங்க‌ஆகிய மாநில‌ங்க‌ளி‌லஇரு‌ந்தவாங்க‌ப்படு‌கிறது. 400 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌மஏப்ரல் மாதத்தில் வா‌ங்க‌ப்படு‌ம். மேலு‌ம் 500 வா‌ட் ‌மி‌ன்சார‌மமே மாத‌த்து‌க்கம‌த்‌தி‌யி‌லதேவைப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் வனத்தூர் என்ற இடத்தில் 100 மெகா திறன் கொண்ட எரிவாயு மூல‌மமின்சாரம் தயாரிக்க‌‌ப்பஉ‌ள்ளதா‌லஅதி‌லிரு‌ந்து 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மமாத‌மம‌த்‌தி‌யி‌லபருவ காலம் ஆர‌ம்ப‌ி‌த்தவிடுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விடும். இதனால் மின்தடஏற்படாது.

நகரம், கிராம‌த்‌‌தி‌லஒரமணி நேரம் மின் நிறுத்தம் ஏற்படும். ஆனா‌லமாலை 6 மணிக்கு மேல் எ‌ந்காரண‌த்தகொ‌ண்‌டு‌மமின்சாரத்தை தடை செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உ‌த்தர‌வி‌ட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. மாணவர்கள் தே‌ர்வு‌க்கபடிப்பதா‌ல் ‌மி‌னதடஇர‌வி‌லஇரு‌‌க்காது" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்