புது‌க்கோ‌ட்டை ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டி‌ல் ஒருவ‌ர் ப‌லி, 140 பே‌ர் காய‌ம்!

சனி, 23 பிப்ரவரி 2008 (17:31 IST)
புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌ம் ‌கி‌ல்லனூ‌ர் ‌கிராம‌த்‌தி‌லநே‌ற்றநடைபெ‌ற்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு ‌வீர‌ விளையா‌ட்டி‌‌லகாளகு‌த்‌தி ‌கி‌ழி‌த்து ஒருவ‌ரப‌லியானதுட‌ன், 140 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

கி‌ல்லனூ‌ர் ‌கிராம‌த்‌தி‌லநே‌ற்றநடைபெ‌ற்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌யி‌‌லகொ‌ங்கா‌‌த்திராய‌ன்ப‌ட்டி ‌கிராம‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌சி‌ன்னராசு (45) எ‌‌ன்ப‌ரகாளகு‌த்‌தி படுகாயமடை‌ந்தஅரசமரு‌த்துவமனை‌யி‌லசே‌ர்‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அ‌ங்கு அவ‌ர் ‌சி‌கி‌ச்சப‌ல‌னி‌ன்‌றி ‌உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

மேலு‌ம், காயமடை‌ந்த 140 பேரு‌மஅரு‌கிலு‌ள்ள ‌‌கீரனூ‌ர், புது‌க்கோ‌ட்டஅரசமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்