பழ‌னி கோ‌வி‌லி‌‌ல் ‌மீ‌ண்டு‌ம் ரோ‌ப்கா‌ர் வச‌தி!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (16:17 IST)
பழ‌னி மலமுருக‌னகோ‌‌வி‌லி‌‌ல் ‌ப‌க்த‌‌ர்க‌ளி‌னவச‌தி‌‌க்காபி‌ப்ரவ‌ரி 24‌ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌‌‌மீ‌ண்டு‌மரோ‌ப்கா‌‌‌ரஇய‌க்க‌ப்பஉ‌ள்ளதாகோ‌வி‌லஅ‌திகா‌ரி‌க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். முத‌லக‌ட்டமாக 2 பெ‌ட்டிக‌ளம‌‌ட்டு‌மஇய‌க்க‌ப்பஉ‌ள்ளதாகவு‌மகூற‌ப்படு‌கிறது.

அடி‌க்கடி ‌விப‌த்துக‌ளஏ‌ற்படுவதா‌ல், மே‌லதள‌த்‌தி‌லஇரு‌ந்து 350 ‌மீ‌ட்‌ட‌ரஇடைவெ‌ளி‌யி‌லஅமை‌க்க‌பப‌ட்டி ரு‌ந்த ‌கீ‌ழ்தடவ‌ரஅக‌ற்ற‌ப்ப‌ட்டு 20 ‌மீ‌ட்ட‌ரஇடைவெ‌ளி‌யி‌ல் ‌பு‌திடவ‌ரஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌‌‌மஇதுவரை 50 ‌மீ‌ட்ட‌ரஇடைவெ‌ளி தூரத‌த்‌தி‌லஇய‌க்க‌ப்ப‌ட்டவ‌ந்ரோ‌ப்கா‌ரஇ‌னி 2 ‌மீ‌ட்ட‌ரதூஇடை‌வெ‌ளி‌யி‌லஇய‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌ம் ‌‌கீ‌ழ்தள‌த்‌‌தி‌லஇரு‌ந்தஇர‌ண்டு ‌நி‌மிட‌ங்க‌ளி‌லகோ‌விலு‌க்கசெ‌ல்லு‌மவகை‌யி‌லஇதசெய‌ல்படு‌மஎ‌ன்று‌மகோ‌வி‌லஅ‌திகா‌ரி‌க‌ளதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கட‌ந்த 2007ஆ‌ஆ‌ண்டஆக‌ஸ்‌ட் 26‌ஆமதே‌தி உயர‌த்‌தி‌லசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்ரோ‌ப்கா‌ரநடுவ‌ழி‌யி‌ல் ‌திடீரெ‌ன்றஅறு‌‌ந்து ‌விழு‌ந்ததி‌லஅ‌தி‌லபயண‌மசெ‌ய்நா‌ன்கப‌க்த‌ர்க‌ளப‌ரிதாபமாப‌லியான‌ா‌ர்க‌ள். இதையடு‌த்தரோ‌ப்கா‌ரஇய‌‌க்க‌ப்படுவதத‌ற்கா‌லிகமாக ‌நிறு‌‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டது எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்