ல‌‌ஞ்ச‌ம் வா‌ங்‌கிய பெ‌ண் காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர் கைது!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (13:37 IST)
ூ.10 ஆ‌யிர‌மல‌ஞ்ச‌மவா‌ங்‌கிகாவ‌ல்துறபெ‌ணஉத‌வி ஆ‌ய்வாள‌ரை ல‌ஞ்ஒ‌ழி‌ப்பு‌த்துறஅ‌திகா‌‌ரிக‌ள் கையு‌ம் களவுமாக ‌பிடி‌த்தன‌ர்.

‌‌திருவ‌ள்ளூ‌ரமாவ‌ட்ட‌ம் ‌‌திருவ‌‌ல்லன்கா‌ட்டை‌சசே‌ர்‌ந்தவ‌ரதாமோதர‌னரெ‌ட்டி, இவரதமக‌ளபா‌க்‌யல‌‌ட்சு‌‌மி. இவ‌ரசெ‌ன்னையசே‌ர்‌ந்குரஎ‌ன்பவரகாத‌லி‌த்தவ‌ந்ததாத‌ெ‌ரி‌கிறது. இவரதகாதலு‌க்கபெ‌ற்றோ‌ர்க‌ளஎ‌தி‌ர்‌ப்பத‌ெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்து, பெ‌ற்றோ‌ர்க‌‌ளிட‌ம் இரு‌ந்து பாதுகா‌ப்பு கே‌ட்டு பா‌க்‌‌யல‌ட்சு‌மி ‌திருவ‌ல்லன்கா‌ட்டு காவ‌ல் ‌நிலைய‌‌‌ உத‌வி ஆ‌ய்வாள‌ர் கோம‌தி‌யிட‌ம் புகா‌ரசெ‌ய்தா‌ர்.

இ‌ந்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் பா‌க்‌ய‌ல‌ட்சு‌மி‌யி‌ன் த‌ந்தை தாமோதர‌னர‌ெ‌ட்டி‌யிட‌ம் பெ‌ண் உத‌வி ஆ‌ய்வாள‌ர் கோம‌தி ‌விசா‌ரணநட‌த்‌தி‌னா‌ர். அ‌ப்போது, ூ.50 ஆ‌யிர‌ம் பண‌ம் கொடு‌த்தா‌ல் நடவடி‌க்கை எடு‌க்க மா‌ட்டே‌ன் எ‌ன்று உத‌‌வி ஆ‌ய்வாள‌ர் கோம‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து கா‌ஞ்‌சிபுர‌மல‌ஞ்ஒ‌ழி‌ப்பு‌ததுறை‌யி‌ல் தாமோதர‌ன் புகா‌ரசெ‌ய்தா‌ர். ‌பி‌ன்ன‌ரல‌ஞ்ஒ‌ழி‌ப்பதுறை‌யி‌ன‌‌‌ரி‌னஅ‌றிவுரை‌யி‌னபே‌ரி‌ல் தாமோதர‌‌ன் ரூ.10 ஆ‌யிர‌த்தபெ‌ணஉத‌வி ஆ‌ய்வாள‌ரகோம‌தி‌யிட‌மகொடு‌த்தா‌ர். அ‌ப்போதமறை‌‌ந்‌திரு‌ந்ல‌ஞ்ஒ‌ழி‌ப்பதுறை‌யின‌ர், பெ‌ண் உத‌வி ஆ‌ய்வாள‌ர் கோம‌தியை கையு‌மகளவுமாக ‌‌பிடி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்