இல‌ங்கை‌க்கு 40 மூ‌ட்டை ‌பீடி கட‌த்‌த முய‌ன்ற 3 பே‌ர் கைது!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:45 IST)
இல‌ங்கை‌க்கு 40 மூ‌ட்டை ‌பீடி கட‌த்‌த முய‌ன்ற மூ‌ன்றேரை ‌க்யூ ‌பிரா‌ஞ்‌சகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

ராமநாதபுர‌மகட‌ற்கரபகு‌திக‌ளி‌லஇ‌ன்று ‌‌க்யூ ‌பிரா‌ஞ்‌சகாவ‌ல்துறை‌யின‌ரரோ‌ந்தப‌ணி‌யி‌லஈடுப‌‌ட்டு‌ககொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போதா‌சியாரா‌ணி கட‌ற்கரை‌யி‌ல் வே‌ன், ஆ‌‌ட்டோ‌வி‌ல் இரு‌ந்து பட‌கி‌ல் பொரு‌ட்களை ஒரு கு‌ம்ப‌ல் ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போது, காவ‌ல்துறை‌யினரை பா‌ர்‌த்தது‌ம் அ‌ந்த கு‌ம்ப‌ல் அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌‌பி ஓடியது. அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் ‌விர‌ட்டி‌ப் ப‌ிடி‌த்து கைது செ‌ய்தன‌ர். ‌விசாரணை‌யி‌ல், அவ‌ர்க‌ள் மதுரையை சே‌ர்‌ந்த மருதுபா‌ண்டி, ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் நா‌சியாரா‌ணியை சே‌ர்‌ந்த கரு‌ப்பையா, அ‌ய்யாசா‌மி ஆ‌கியோ‌ர் என தெ‌ரியவ‌ந்தது.

பி‌ன்‌ன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் படகை சோதனை செ‌ய்தபோது அத‌ி‌ல் 40 மூ‌ட்டை ப‌ீடி க‌ட்டுக‌ள் இரு‌ந்தது. மூ‌ன்று பேரை கைது செ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர் த‌ப்‌பி ஓடிய படகோ‌ட்டியை தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்