‌கூ‌ட்ட‌ணியை முடிவு செ‌ய்வது சோ‌னியாதா‌ன்: கி.‌‌வீரம‌ணி‌க்கு கா‌ங்‌கிர‌ஸ் ப‌தி‌ல்!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:37 IST)
''கூட்டணி பற்றி முடிவஎடுப்பது, அகிஇந்திகாங்கிரஸகமிட்டி தலைவரசோனியாதான், த‌‌மிழக பொறு‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அரு‌ண்குமா‌ர் அ‌ல்ல'' என்று ‌‌கி.‌வீரம‌ணி‌க்கு வர்த்தகாங்கிரஸதலைவரும், சட்டமன்உறுப்பினருமாஎச்.வசந்தகுமார் ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து எச்.வசந்தகுமார் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், தமிழகாங்கிரஸமேலிபார்வையாளரஅருண்குமார் விமாபயணத்தினபோதே.ு.ி.தலைவரவிஜயகாந்த்தஏதேச்சையாக சந்தித்துள்ளார். இரண்டஅரசியலமுக்கிதலைவர்களமுதலமுறையாசந்திக்கிறபோதநாட்டைபற்றி பேசிக்கொள்வதவழக்கமாஒன்றுதான்.

இதுகூபுரிந்தகொள்இயலாபகுத்தறிவகாவலரி.வீரமணி, அவர்களுடைசந்திப்பிற்கபுதிகாரணமகண்டுபிடித்தஅங்கலாய்த்தஇருக்கிறார். மத்தியிலஆளுமஐக்கிமுன்னணியிலோ, தமிழகத்திலஆளுமஜனநாயமுற்போக்ககூட்டணியிலஅங்கமவகிக்காவீரமணி, தமிழகாங்கிரஸமேலிபார்வையாளரஅருண்குமாரபற்றி பேசுவதற்கஎந்தவிஅருகதையுமஅற்றவர்.

ே.ு.ி.தலைவரவிஜயகாந்‌த்தினதந்தசுதந்திபோராட்வீரர். தேசபக்தி குடும்பத்திலபிறந்தவரவிஜயகாந்த். அவரோடகாங்கிரஸதலைவரஒருவரபேசுவததேவிரோசெயலஅல்ல. காங்கிரஸபேரியக்கத்தினவளர்ச்சியையுமகாங்கிரஸதொண்டர்களிடையஎழுச்சியையுமஉருவாக்குவதற்காகவபொறுப்பாளராநியமிக்கப்பட்டவரஅருண்குமார்.

கூட்டணி பற்றி முடிவஎடுப்பது, அகிஇந்திகாங்கிரஸகமிட்டி தலைவரசோனியாதான். ஏதேச்சையாவிமாபயணத்திலவிஜயகாந்த்தசந்தித்ததனாலேயகூட்டணி மாறிவிடும். அல்லதகூட்டணிக்கதுரோகமசெய்கிறாரஎன்அபூர்கண்டுபிடிப்பவீரமணியினபகுத்தறிவபறைசாற்றுவதாஉள்ளது.

கருணாநிதியினகவனத்தஈர்க்கருணாநிதியுடைஎத்தனையசாதனைகளபாராட்டுவதவிட்டுவிட்டு, விமாபயணத்தின் போது சந்தித்துக்கொண்தலைவர்களினநற்பண்பகலகமமூட்டுமவிதமாகருத்தவெளியிட்டிருப்பதபகுத்தறிவு வாதிக்கஉகந்ததல்என்பதவீரமணி உணர்ந்தகொள்வேண்டும் எ‌ன்று வச‌ந்த குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்