மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி மாநா‌ட்டு‌க்கு தடை கோ‌ரி வழ‌க்கு!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (16:30 IST)
கோவையிலநடைபெறுமமார்க்சிஸ்டகட்சியினமாநாட்டுக்கதடை விதிக்கக்கோரி சென்னஉயர் நீதிமன்றத்திலவழக்கதொடரப்பட்டுள்ளது.

இந்தமக்களகட்சியினமாநிசெயலாளரசெந்தில்குமாரசெ‌ன்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு‌வி‌லகூ‌றி‌‌யிரு‌ப்பதாவது:

மார்க்சிஸ்டகட்சியின் 19வதஅகிஇந்திமாநாடகோவை வ.உ.ி. பூங்காவிலமார்ச் 29ஆ‌மதேதி முதலஏப்ரல் 2ஆ‌மதேதி வரநடைபெஉள்ளது. இதற்காகோவையிலுள்தொழிலதிபர்கள், வியாபாரிகளகட்டாயப்படுத்தி பணமவசூலிக்கப்பட்டவருகிறது. இதுவரூ.30 லட்சம் வரவசூலிக்கப்பட்டிருப்பதாகூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி பற்றி பேசப்போவதாக விளம்பரம் செய்துள்ளனர். ஏற்கனவே கோவை மத சம்பந்தப்பட்ட பத‌ற்றமான பகுதியாகும். இதில் தேவையில்லாமல் இந்து மதத்தை பற்றி பேசுவார்கள் என அஞ்சுகிறோம். இது தொடர்பாக காவ‌ல்துறை‌யி‌லபுகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


மார்சமாஇறுதியிலும், ஏப்ரலமுதலவாரத்திலுமபள்ளி, கல்லூரிகளினபொதுத்தேர்வுகளநடைபெறுவதவழக்கம். இந்மாநாட்டிலசுமார் 15 லட்சமபேரபங்கேற்பார்களஎன்றமார்க்சிஸ்டகட்சி தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கபாதிப்பஏற்படும்.

மேலும், போக்குவரத்தநெரிசலஏற்படும். மக்களினஅடிப்படஉரிமைகளுமபாதிக்கப்படும். கட்டாநன்கொடவசூலஅரசாங்கமுமகண்டகொள்வில்லை. எனவே, இந்மாநாட்டுக்கதடைவிதிக்வேண்டுமஎன்று மனுவிலகூறப்பட்டுள்ளது.

இ‌ந்மனதலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகீம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அம‌ர்வமுன்பு ‌விரை‌வி‌ல் விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்