சேது ‌தி‌ட்ட‌த்து‌க்‌கு கா‌ங். தடையாக இரு‌க்காது: ஜெய‌ந்‌தி நடராஜ‌ன்!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (20:09 IST)
த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌நீ‌‌ண்டநா‌ளகனவாசேதசமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்‌தை ‌நிறைவே‌ற்‌றுவ‌த‌ற்ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி ஒரபோது‌மதடையாஇரு‌க்காதஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌‌யி‌னசெய‌்‌தி தொட‌ர்பாள‌ரஜெய‌ந்‌‌தி நடராஜ‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கபே‌ட்டிய‌ளி‌த்அவ‌ரகூ‌றியதாவது:

த‌மிழம‌க்க‌ளி‌ன் ‌நீ‌‌ண்நா‌ளகனவு‌த் ‌‌தி‌ட்டமாசேதசமு‌‌த்‌திர ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்றுவத‌ற்ககா‌ங்‌கிர‌ஸக‌‌‌ட்‌சி ஒரபோது‌மதடையாஇரு‌க்காது.

சிஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளஅர‌சிய‌லஉ‌ளநோ‌க்க‌த்தோடசேதசமு‌த்‌திர ‌தி‌ட்ட‌மப‌ற்‌றி தவறாதகவ‌ல்களஅ‌ளி‌த்தவரு‌கி‌ன்றன. சேது ‌தி‌ட்ட‌மச‌ம்ப‌ந்தமாவழ‌க்கஉ‌ச்ச‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஉ‌ள்ளது.

அனை‌த்தம‌க்க‌ளி‌னஎ‌ண்ண‌ங்களகரு‌த்‌தி‌லகொ‌‌ண்டம‌‌த்‌திஅரசந‌ல்முடிவஎடு‌க்கு‌ம். எ‌ன்றகூ‌றிஅவ‌ரசேதசமு‌த்‌திர‌ம் ‌தி‌ட்ட‌மப‌‌‌‌ற்‌றி அ‌ம்‌பிகாசோ‌னி கூ‌றியதப‌ற்‌றி கே‌ட்டத‌ற்கஅதஅவரதசொ‌‌ந்கரு‌த்தஎ‌ன்றகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்