போ‌லி கடவு‌ச் ‌சீ‌ட்‌‌டு: இல‌ங்கை வா‌லிப‌ர் கைது!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (12:47 IST)
போ‌லி கடவு‌ச் ‌சீ‌ட்டமூல‌மகொழு‌ம்‌‌பி‌‌லஇரு‌ந்தல‌ண்ட‌னசெ‌ல்முய‌ன்ற இல‌ங்கை வா‌லிபரையு‌ம், அவரை வ‌ழியனு‌ப்ப வ‌ந்தவரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

சி‌றில‌ங்காவசே‌ர்‌ந்ரோக‌ன் (32) எ‌ன்பவ‌ரகொழு‌ம்‌பி‌லஇரு‌ந்து ‌விமான‌மமூல‌மல‌ண்ட‌னசெ‌‌‌ல்வத‌ற்காக ‌திரு‌ச்‌சி ‌விமான‌‌ ‌நிலைய‌‌த்த‌ி‌ற்கு வ‌ந்தா‌ர். அ‌ப்போதஅவரதகடவு‌ச் ‌சீ‌ட்டஅ‌திகா‌ரிக‌ளசோதனசெ‌‌ய்தன‌ர். சோதனை‌யி‌லரோக‌னவை‌த்‌திரு‌ந்ததபோ‌லி கடவு‌ச் ‌‌சீ‌ட்டஎ‌ன்றக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்தகாவ‌ல்துறை‌யின‌ரரோகனகைதசெ‌ய்தன‌ர். ரோகனை வ‌‌ழியனு‌ப்புவத‌ற்காக ‌விமான ‌நிலைய‌ம் வ‌ந்த ராமநாதபுர‌த்தசே‌ர்‌ந்அ‌ப்து‌லகாத‌ர் (35) எ‌ன்பவரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இவ‌ர்க‌ளிட‌ம் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல், ரோகனு‌க்கு போ‌லி கடவு‌ச் ‌சீ‌ட்டதயா‌ரி‌த்தகொடு‌த்த அ‌ப்து‌ல் காத‌ர் எ‌ன்பது தெ‌‌ரிய‌வ‌ந்தது.

இதையடு‌த்து இருவரையு‌ம் கைதசெ‌ய்காவ‌ல்துறை‌யின‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஆஜ‌ர்படு‌த்‌தி ‌சிறை‌யி‌லஅடை‌‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்