போ‌லி கடவு‌ச் ‌சீ‌ட்டி‌ல் வ‌‌ந்த இல‌ங்கை த‌மிழ‌ர் கைது!

திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:43 IST)
போ‌லி கடவு‌ச் ‌சீ‌ட்டமூல‌மகொழு‌ம்‌பி‌லஇரு‌ந்தசெ‌ன்னவ‌ந்இ‌ல‌ங்கத‌மிழ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

செ‌ன்னபொ‌ழி‌ச்சலூ‌ரி‌லவ‌‌சி‌த்தவ‌ந்த‌வ‌ரந‌க்‌கீர‌ன் (40). இல‌ங்கை‌தத‌மிழராஇவ‌‌ர் ‌சிஆ‌ண்டுகளாகொழு‌ம்‌பி‌‌ற்கசெ‌ன்றமசாலபொரு‌ட்களை ‌வி‌ற்பனசெ‌ய்தவ‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லகொழு‌ம்‌பி‌லஇரு‌ந்தசெ‌ன்னை ‌விமான ‌நிலைய‌மவ‌ந்தா‌ரந‌க்‌‌கீர‌ன். அ‌ப்போதஅவரதகடவு‌ச் ‌சீ‌ட்டஅ‌திகா‌ரிக‌ளசோதனசெ‌ய்தன‌ர். சோதனை‌யி‌லந‌க்‌கீர‌னவை‌த்‌திரு‌ந்ததபோ‌லி கடவு ‌சீ‌ட்டஎ‌ன்றதெ‌ரியவ‌ந்தது.

இதையடு‌த்தந‌க்‌கீர‌னகாவ‌ல்துறை‌யிட‌மஅ‌திகா‌ரிக‌ளஒ‌ப்படை‌‌த்தன‌ர். அவ‌‌‌ரிட‌மநட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல், க‌ள்ள‌ததோ‌ணி‌யி‌லஇல‌ங்கசெ‌ன்றவ‌ந்தது‌ம், ‌சிஆ‌ண்டுகளாபோ‌லி கடவு‌சசீ‌ட்டமூல‌மகொழு‌‌ம்பசெ‌‌ன்றவ‌ந்தததெ‌ரியவ‌ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்