கோவை‌யி‌ல் இர‌யி‌ல் மோ‌தி 3 யானைக‌ள் ப‌லி!

திங்கள், 4 பிப்ரவரி 2008 (13:44 IST)
கோவை‌யி‌லஇரு‌ந்து 20 ‌ி.‌‌ீ. தூர‌த்‌தி‌லஉ‌ள்மது‌க்கரை-போ‌த்தனூ‌ர் ‌இர‌யி‌ல் ‌நிலைய‌த்து‌க்கஅருகஇ‌ன்றஅ‌திகாலத‌ண்டவாள‌த்தகட‌க்முய‌ன்க‌ர்‌ப்‌பி‌ணி யானஉ‌ள்பட 3 யானைக‌ளர‌யி‌லமோ‌தி ச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியானது. க‌ர்‌ப்‌பி‌ணி யானவ‌யி‌ற்‌றி‌லஇரு‌ந்கு‌ட்டி யானையு‌மஉ‌யி‌ரிழ‌ந்தது.

கோவமா‌வ‌ட்ட‌ம், சூலூ‌ர், கு‌னியமு‌த்தூ‌ர், மது‌க்கரை, கல‌ங்க‌‌லஆ‌கிபகு‌திக‌ளி‌லகட‌ந்ஒரமாதமாக‌ர்‌ப்‌பி‌ணி யானஉ‌ள்பட 3 யானைக‌ளசு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்து‌ கொ‌ண்டிரு‌ந்தது. இ‌ந்யானைகளகா‌ட்டி‌ற்கு‌ள் ‌விர‌ட்வன‌த்துறை‌யின‌ரகு‌ம்‌பி யானைக‌ளவரவழை‌‌த்தன‌ர். இவைக‌ளமூல‌மஇ‌‌‌ந்யானைக‌ளகா‌ட்டு‌க்கு‌ள் ‌வி‌ர‌ட்டன.

ஆனா‌லு‌மஇ‌ந்யானைக‌ளஊ‌ர்‌பபகு‌திக‌ளி‌லசு‌ற்‌றி‌ககொ‌ண்டிரு‌ந்தன. இ‌‌ந்த ‌நிலை‌யி‌‌ல், ஈரோ‌ட்டி‌லஇரு‌ந்தபால‌க்காடு‌க்கஇர‌யி‌லஒ‌ன்றவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்தது. இ‌ன்றஅ‌திகாலை 1.30 ம‌ணி‌க்கமது‌க்கரை- போ‌த்தனூ‌ரஇர‌யி‌ல் ‌நிலைய‌த்து‌க்கஅருகவ‌ந்தது. அ‌ப்போது, த‌ண்டவாள‌த்தகட‌க்முய‌ன்க‌ர்‌ப்‌பி‌ணி யானஉ‌ள்பட 3 யானைக‌ளஇர‌யி‌லமோ‌தி ச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியானது. இ‌தி‌லக‌ர்‌ப்‌பி‌ணி யானகு‌ட்டி போ‌ட்டது. அ‌ந்கு‌ட்டியு‌மஉ‌யி‌ரி‌ந்தது.

தகவ‌லஅ‌றி‌ந்தஇர‌யி‌ல்வஅ‌திகா‌ரிக‌ளச‌ம்பஇட‌த்‌‌தி‌ற்கு ‌விரை‌ந்தவ‌ந்தன‌ர். அவ‌ர்க‌‌ளஊ‌ழிய‌ர்க‌ளஉத‌வியுட‌னஅவ‌ற்றஅ‌ப்புற‌ப்படு‌த்‌தின‌ர்.

இ‌ந்த ‌விப‌த்தா‌லசெ‌ன்னை-ஆல‌ப்புழஎ‌க்‌‌ஸ்‌பிர‌ஸ் (6041), செ‌ன்னம‌ங்களூ‌ரஎ‌க்‌‌‌ஸ்பிர‌ஸ் (2096), ‌‌திருவன‌ந்தபுர‌ம்-செ‌ன்னஎ‌க்‌ஸ்‌பிர‌ஸஉ‌ள்பட 6 இர‌யி‌ல்க‌ளஒரம‌ணி நேர‌மதாமதமாசெ‌ன்றது.

ப‌லியாயானைக‌ளு‌க்கஇ‌ங்கேயபிரேப‌ரிசோதனசெ‌ய்ய‌ப்ப‌ட்டபுதை‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகா‌ல்நடமரு‌த்துவ‌ரமோக‌ன்ரா‌மதெ‌‌‌ரி‌வி‌த்தா‌ர்.

வன‌வில‌ங்குகளபாதுகா‌க்கவு‌ம், இதுபோ‌ன்ற ‌விப‌த்து‌க்களத‌‌வி‌ர்‌க்கவு‌மஇர‌யி‌ல்வஅ‌திகா‌ரிக‌ள், வன‌த்துறஅ‌திகா‌ரிக‌‌ளி‌னஆலோசனகூ‌ட்ட‌ம் ‌விரை‌வி‌லநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்