‌‌தி.மு.க.‌வுட‌ன் ஊட‌ல் இ‌ல்லை: ராமதா‌ஸ்!

திங்கள், 4 பிப்ரவரி 2008 (13:43 IST)
ி.ு.க. ஆ‌ட்‌சி‌யி‌லதவறுக‌ளநட‌க்கு‌மபோதசு‌ட்டி‌க்கா‌ட்டு‌கிறோ‌ம், எதச‌ரி ஆ‌க்க‌ப்பூ‌ர்வமாஆலோசனசொ‌ல்‌கிறோ‌ம். இதனஊட‌லகருத‌ இட‌மி‌ல்லஎ‌ன்றராமதா‌ஸகூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌லா.ம.க. ‌நிறுவன‌ரமரு‌‌த்துவ‌ரராமதா‌ஸ், செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், சிற‌ந்ஜனநாயவா‌தியு‌ம், கரு‌த்தசுத‌ந்‌திர‌த்தந‌ம்பு‌பவ‌ரு‌மாமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி தொலைபே‌சிகளஓ‌ட்டு‌க்கே‌ட்உ‌த்தர‌வி‌‌ட்டிரு‌க்மா‌ட்டா‌ரந‌‌ம்பு‌கிறே‌ன். ந‌ல்பெய‌ரவா‌ங்வே‌ண்டு‌ம் ‌எ‌‌ன்ஆசை‌யி‌லகாவ‌ல்துறை‌யி‌லஉ‌ள்உய‌ர் ‌அ‌திகா‌ரிக‌ளஇ‌வ்வாறசெ‌‌ய்‌திரு‌க்கலா‌ம். அ‌திகா‌ரிக‌‌ளி‌னசெயலா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்கள‌‌ங்க‌த்தை ‌நீ‌தி ‌விசாரணநட‌த்‌தி அரசதுடை‌க்கலா‌ம்.

சேதசமு‌த்‌திர ‌தி‌ட்ட‌‌த்தஎ‌ப்படியாவது ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌ம். எ‌ந்தட‌த்‌தி‌லஎ‌ன்பதமு‌க்‌கியம‌ல்ல. நம‌க்கு ‌தி‌ட்ட‌ம்தா‌‌னமு‌க்‌கிய‌ம். இ‌த்‌தி‌ட்ட‌த்தை ‌விரை‌ந்து ‌நிறைவே‌ற்றுவத‌ி‌லம‌த்‌திஅரசஉறு‌தியாஇரு‌க்வே‌ண்டு‌ம். கடலோகாவ‌ல்படை‌யி‌லஉய‌ரபொறு‌ப்‌பி‌லஉ‌ள்அ‌திகா‌ரிக‌ளஇதபோ‌ன்ற ‌விவகார‌ங்க‌ளி‌‌லத‌‌ங்க‌ளகரு‌த்துகளவெ‌ளி‌ப்படையாதெ‌ரி‌‌வி‌ப்பதத‌வி‌‌ர்‌க்வே‌ண்டு‌ம்.

கே‌பி‌ளி.‌ி. துறை‌யி‌ல் ‌சிகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌நிறுவன‌ங்க‌‌ளி‌னஏகபோக‌த்தத‌‌வி‌ர்‌க்அரசகே‌பி‌ளி.‌ி. தொட‌ங்க‌ப்படுவதாஅறி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இதனசெய‌ல்படு‌‌த்துவ‌தி‌லகுழ‌ப்ப‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. த‌ற்போதைசூ‌ழ்‌நிலை‌யி‌‌லபடி‌ப்படியாமது‌வில‌க்கநடைமுறை‌ப்படு‌த்வே‌ண்டு‌ம்.

ி.ு.க. ஆ‌ட்‌சியநா‌ங்க‌ளவெ‌ளி‌‌யி‌லஇரு‌ந்தஆத‌ரி‌த்தவரு‌கிறோ‌ம். நா‌ங்க‌ளஎ‌ங்க‌ளக‌ட்‌சி‌யி‌னகொ‌ள்கஅடி‌ப்படை‌யி‌‌லசெய‌ல்படு‌கிறோ‌ம். தவறுக‌ளநட‌க்கு‌மபோதசு‌ட்டி‌க்கா‌ட்டு‌கிறோ‌ம். எதச‌ரி ஆ‌க்க‌ப்பூ‌ர்வமாஆலோசனசொ‌ல்‌கிறோ‌ம். இதனஊட‌லகருத‌ இட‌மி‌ல்லஎ‌ன்றராமதா‌ஸகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்