ரூ.30 ஆ‌யிர‌ம் கோடி‌‌யி‌ல் அதிவேக ரெயில் ‌‌தி‌ட்ட‌ம்: வேலு!

வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:12 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் ரூ.30 ஆயிரமகோடி முதலீட்டிலஅதிவேரெயிலதிட்டமஇன்னும் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்றமத்திரெயில்வே‌‌த் துறை இணை அமைச்சர் வேலு கூறியு‌ள்ளா‌ர்.
நாக‌ர்கோ‌வி‌‌‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இ‌ன்று காலை நாக‌ர்கோ‌வி‌லி‌லிரு‌ந்து கோய‌ம்பு‌த்தூரு‌க்கு செ‌ல்லு‌ம் இரவு நேர ர‌யி‌‌லி‌ன் துவ‌க்க ‌விழா‌நடைபெ‌ற்றது.
இ‌தி‌ல் ம‌த்‌திய ர‌யி‌ல்வே‌த் துறை இணை அமை‌ச்ச‌ர் ஆர்.வேலு கல‌ந்து கொ‌ண்டு ப‌ச்சை‌க் கொடி கா‌ட்டி ர‌யி‌ல் சேவையை துவ‌க்‌கி வை‌த்தா‌ர். இந்ரெயிலானதநாகர்கோவிலில் இரு‌ந்து இரவு 8.30 மணிக்கபுறப்பட்டு, மறுநாளகாலை 7.30 மணியளவிலகோய‌ம்பு‌த்தூ‌ர் சென்றடையும்.
‌‌துவ‌க்க ‌விழா ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌க்கு பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அ‌வ‌ர் கூறியதாவது:
இ‌ந்‌தியா‌வி‌ல் இ‌ன்னு‌ம் 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் ரூ.30 ஆயிரமகோடி முதலீட்டில் அ‌திவேக ர‌யி‌ல் (புல்லடரெயில்) திட்டம் செயல்படுத்தப்படும். முதலகட்டமாமும்பையிலிருந்து-டெல்லிக்கும், மும்பையிலிருந்து-லூதியானாவிற்குமஇந்புல்லடரெயில்களவிடப்படும்.

இதற்காஜப்பான் அரசு ரூ.50 ஆயிரமகோடி நிதியுதவி செய்உள்ளது. இதிலஒருசிநிபந்தனைகளஉட்பட்டிருப்தால், அதற்காபேச்சுவார்த்தநடைபெற்றமுடிந்பிறகஅடுத்த 5 ஆண்டுகளிலபுல்லடரெயில் சேவை செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்.

அடுத்தகட்டமாமும்பையிலிருந்து-சென்னைக்கும்‌, சென்னையிலிருந்து-கொல்கத்தாவிற்கும், கொல்கத்தவிலிருந்து -கோவாவிற்குமஇந்புல்லடரெயிலசேவவிரிவுப்படு‌த்தப்படும்.
இவ்வாறஅமை‌ச்ச‌ர் வேலு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்