மொ‌ழி‌ப்போ‌ர் ‌‌தியா‌கிகளு‌க்கு அ‌ஞ்ச‌லி!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:29 IST)
செ‌ன்னை வண்ணாரப்பேட்டையிலஉள்மொழிப்போரதியாகிகளினகல்லறையிலஇன்றதமிழஉள்ளாட்சித்துறஅமைச்சரு.க.ஸ்டாலினதலைமையிலஏராளமானோரமலரஞ்சலி செலுத்தினார்கள்.

1965ஆண்டஇந்தி திணிப்பஎதிர்த்தமொழிப்போரிலஈடுபட்டஉயிர்நீத்தியாகிகளுக்கஇன்றி.ு.க, அ.இ.அ.ி.ு.க. உள்ளிட்பல்வேறகட்சிகளமற்றுமஅமைப்புகளினசார்பிலவீவணக்நாளஅனுசரிக்கப்பட்டு, இறந்மொழிப்போரதியாகிகளுக்கஅஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வ‌ண்ணார‌ப்பே‌ட்டை‌‌ மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன், தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து விருகம்பாக்கத்தில் இருக்கும் மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியிலஅமைச்சரபரிதி இளம்வழுதி, மேயரா.சுப்பிரமணியன், வடசென்னமாவட்ி.ு.க. செயலாளரபலராமன், முன்னாளஅமைச்சரசற்குபாண்டியனஉள்ளிட்ஏராளமானோ‌ர் கலந்தகொண்டனர்.

தமிழகத்தினபல்வேறபகுதிகளிலமொழிப்போரதியாகிகளுக்கஅஞ்சலி செலுத்துமவகையிலகருத்தரங்கு, பொதுக்கூட்டமஉள்ளிட்ஏனைநிகழ்ச்சிகளுமநடைபெற்றன.

சென்னையில், தங்கசாலை மணிக்கூண்டு அருகே இன்று மாலை 6 மணிக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. முதலமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் பேசுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்