தலைவ‌ர்க‌‌ளி‌ன் பே‌ச்சு ஓ‌ட்டு‌க்கே‌ட்பு: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்று!

வெள்ளி, 11 ஜனவரி 2008 (16:42 IST)
தமிழ்நாட்டிலஅரசியலதலைவர்களினபேச்சுக்களஒட்டகேட்கப்படுவதாா.ம.க. நிறுவனரராமதாஸகுற்றம்சா‌ற்‌றியுள்ளார்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்‌ட‌ம் தைலாபுரத்தில் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் இன்று அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், பெரம்பலூர், அரியலூரபகுதிகளில் பா.ம.க. ஆதரவாளர்களதொடர்ந்தஅச்சுறுத்தப்பட்டவருகின்றனர். பொயவழக்குகளபோடப்பட்டும், உயிருக்கஆபத்தவிளைவிக்குமசட்விரோநடவடிக்கைகளமுடுக்கி விடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாதமிழ்நாட்டிலஅரசியலகட்சி தலைவர்கள், பிரமுகர்களினநடவடிக்கைகள், பேச்சுக்களகண்காணிக்கப்படுகின்றன. ஒட்டகேட்கப்படுவதஅதிகரித்தவருகிறது. ா.ம.க.பொறுத்தவரை வன்முறைக்கஇடமஇல்லை. இலங்கதமிழர்களினஇன்னல்களபோக்மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றமாநிஅரசவலியுறுத்வேண்டும். இது குறித்தமுதலமைச்சருக்கநானமீண்டுமகடிதமஎழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டிலமேலுமஇரண்டசாராஆலைகளதிறக்கப்படுவதாகூறப்படுகிறது. இதஉண்மையானால், இதுபற்றி அரசவிரிவாவிளக்வேண்டும்.

வெளிச்சந்தையிலஉண்மையிலேயசிமெண்டவிலையகுறைக்வேண்டுமஎன்றாலஉற்பத்தியாளர்களஒரசிறபகுதியாயகுறைந்விலைக்கவிற்கிறோமஎன்பதற்கபதிலாஒட்டுமொத்விலையையுமகுறைத்தஅறிவிக்வேண்டும். இதற்கஅவர்களமுன்வராவிட்டாலதனியாரசிமெண்டஆலைகளநாட்டுடைமையாக்குமநடவடிக்கையஅரசமுனைப்புடனமேற்கொள்வேண்டும்.

நாட்டுடைமையாக்குமசட்மசோததயாரிக்குமபணி தொடங்கிவிட்டதாமுதலமைச்சரஅறிவித்தார். அந்பணி நின்றுவிடாமலதொடவேண்டும். 1969பிரதமராஇருந்இந்திரகாந்தி மிதுணிச்சலாதனியாரவங்கிகளநாட்டுடைமையாக்கி சரித்திரத்திலஇடம்பெற்றதபோல, மக்களநலனகருதி தனியாரசிமெண்டஆலைகளதுணிச்சலாநாட்டுடைமையாக்கி முதலமைச்சருமசரித்திரத்திலஇடம்பெவேண்டும். இதற்காமசோதாவவருமபட்ஜெடகூட்டததொடரிலேயஅறிமுகப்படுத்வேண்டும். இப்படி அவரநடவடிக்கஎடுத்தாலமுதலமைச்சரினவீடதேடி சென்றவாழ்த்ததெரிவிக்குமமுதலஆளாநானஇருப்பேன். சென்னதீவுத்திடலிலஅவருக்கமாபெருமபாராட்டவிழாவுமநடத்துவேன் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்