செ‌ன்னை ‌தினமல‌ர் அலுவல‌க‌ம் ‌மீது தா‌க்குத‌ல்!

வியாழன், 10 ஜனவரி 2008 (18:05 IST)
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌தினமல‌ர் ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌ம் இ‌ன்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினரால் தா‌க்க‌ப்ப‌ட்டது.

சென்னஅண்ணாசாலையிலஉள்தினமலரபத்திரிகஅலுவலகத்துக்கஇன்றகாலை 3 பேர் விளம்பரமகொடு‌க்க வந்ததாக கூ‌றி உ‌‌ள்ளே செ‌ன்றன‌ர். அ‌ப்போது திடீரெவெளியவந்தகாவலாளியை தாக்கியதாகூறப்படுகிறது. ச‌த்த‌ம் கேட்டதுமஅலுவலகத்துக்கவெளியஇருந்து 20 பேரகொண்கும்பல் பத்திரிகஅலுவலகத்துக்குளநுழைந்ததாக்‌கியது.

அ‌ங்கிரு‌ந்த கண்ணாடி கதவுகள், தொலைபேசிகளஉள்ளிட்பொருட்களஅடித்தஉடைத்தன. தகவ‌ல் அ‌றி‌‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர். அத‌ற்கு‌ள் அந்கும்பலஅங்கிருந்ததப்பியது. இ‌தி‌‌ல் இரண்டபேரபிடிபட்டனர். இவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பிடிபட்நாகராஜன் (32), விடுதலை செல்வன் (32) ஆகியோரிடம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணநடத்தி வரு‌கி‌ன்றன‌ர்.

இந்நிலையில், காலை 10 மணி‌க்கு விடுதலை சிறுத்தைகளஅமைப்பினமுன்னாளதுணைபபொதுசசெயலாளரதிருமாறனதலைமையிலஅக்கட்சியைசசேர்ந்த 100 பேரபத்திரிகஅலுவலகமமுன்பமுற்றுகபோராட்டமநடத்வந்தனர். அவர்களஅனைவரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தன‌ர்.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல், ‌தினமலரபத்திரிகை அலுவலக‌ம் தாக்கப்பட்டதசென்னபத்திரிகையாளரமன்றமகண்டித்துள்ளது. பத்திரிகஅலுவலகமதாக்கப்படுவதஜனநாயகத்திற்கும், பத்திரிகசுதந்திரத்திற்குமவிடுக்குமசவாலாகும். இத்தகைகோழைசசெயலகண்டிப்பதாகவும், இந்கொடூதாக்குதலிலஈடுபட்டவர்களமீதகடுமையாநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்