‌சிமெ‌ண்‌ட் ‌விலை கு‌றை‌ப்பு ம‌க்களு‌க்கு பல‌ன் அ‌ளி‌‌க்கு‌ம்: கா‌ங். - வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு: பா.ம.க.!

வியாழன், 10 ஜனவரி 2008 (16:10 IST)
சிமெண்டவிலையமூட்டைக்கூ.200-க்கஆலஅதிபர்களவிற்முன்வந்திருக்குமநடவடிக்கைக்கஅரசியலகட்சிகளஇடையஆதரவும், எதிர்ப்புமகாணப்படுகிறது. இந்நடவடிக்கநடுத்தமக்களுக்கபெரிதுமபலனஅளிக்குமஎன்றகாங்கிரஸகட்சியு‌ம், இதவெறுமகண்துடைப்பஎன்றா.ம.க. நிறுவனரராமதாஸகூறியிருக்கிறார்.

சிமெண்டஆலஅதிபர்கள் முதலமைச்சரகருணாநிதியசந்தித்து, பெர்மிடமுறையிலநடுத்தர, ஏழமக்களுக்கூ. 200க்கசிமெண்டவிற்பனசெய்தயாராஇருப்பதாஉறுதி அளித்தனர். இது குறித்தஅரசியலகட்சித் தலைவர்களகருத்ததெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடகாங்கிரஸதலைவரஎம்.கிருஷ்ணசாமி : ‌நியாய ‌விலை‌க் கடைக‌ளி‌ல் சிமெண்டவிநியோகமதொடர்பாஅரசினமுடிவையும், நடவடிக்கையையுமவரவேற்கிறோம். இதநடுத்தமக்களுக்குபபெரிதுமபயன்படுமதிட்டம். சிமெண்டவிலஉயர்வையும், தட்டுப்பாடஏற்படுவதையுமஇததடுக்கும். கட்டுமானததொழிலிலஏற்பஇருந்பெரிசரிவதடுத்தநிறுத்தப்பட்டுள்ளது. இதற்காமுயற்சி மேற்கொண்முதல்வருக்கநன்றி.

ா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் : வெளிச்சந்தையிலஉயர்ந்துள்சிமெண்டவிலையைககுறைக்முன்வராதனியாரஆலைகள், உற்பத்தியிலசொற்அளவகுறைந்விலையிலவிற்பதாஅறிவித்திருப்பதவெறுமகண்துடைப்பாகும். இறக்குமதி செய்யப்படுமசிமெண்ட்டமூட்டஒன்றுக்கூ.160க்கவிற்முடிகிறபோது, உள்ளூரிலஉற்பத்தி செய்கின்சிமெண்ட்டூ.200க்கவிற்முன்வந்திருப்பதஎப்படி விலகுறைப்பஎன்றஏற்றுககொள்முடியும்?

தமிழக பா.ஜ.க. தலைவரல.கணேசன் : அரசவிநியோகிக்கிபொருள்களமுறைப்படி மக்களுக்குககிடைப்பதஇல்லை. ஆளுமகட்சியினரலாபமஈட்டுமவகையிலஅததவறாகபபயன்படும். குறைந்விலையிலசிமெண்டதராவிட்டால், தனியாரசிமெண்டஆலைகளஅரசஏற்நேரிடுமஎச்சரிக்கவிடுத்தது, அந்ஆலையினஅதிபர்களதன்னைசசந்தித்தகவனிக்வேண்டுமஎன்பதற்காவிடப்பட்டதசந்தேகிக்கததோன்றுகிறது.

மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினமத்திகுழஉறுப்பினரி.ே.ரங்கராஜன் : ‌நியாய ‌விலை‌க் கடைக‌ளி‌ல் சிமெண்டவிநியோகிப்பதஎன்பதசரியாஆலோசனைதான். ஆனாலஎந்அளவு, யாருக்குககொடுப்பதஎன்பதபோன்விடயங்களயோசித்துபபார்க்வேண்டிஒன்று. இல்லஎன்றால், இதுவுமகறுப்புசசந்தையிலசெல்வதற்கவாய்ப்பஏற்பட்டவிடும்.ஆகவஇதகுறித்தஆலோசனசெய்யப்பவேண்டும்.

அகிஇந்திசமத்துமக்களகட்சிததலைவரசரத்குமார் : முன்பவெளிச்சந்தையிலஒரவிலைக்கும், அரசினமூலமாகண்ட்ரோலவிலைக்குமசிமெண்டவிற்கப்பட்டது. அதனாலநிறைமுறைகேடுகளநடைபெற்றன. எனவஅந்முறகைவிடப்பட்டது. தற்போதமீண்டுமஅதநிலையஏற்படுத்துவதைபபோஅரசினநடவடிக்கஅமைந்துள்ளது. மக்களுக்ககுறைந்விலையிலசிமெண்டகிடைக்குமஎன்பதவிட, பிரச்சனையிலஇருந்தஆட்சியாளர்களதப்பிக்செய்யப்படுகிஉத்தி இது.

வெப்துனியாவைப் படிக்கவும்