ஜெயல‌லிதாவு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் அழை‌ப்பாணை!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (16:58 IST)
கு‌ற்வழ‌க்‌‌கி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமா‌ர்‌ச் 24ஆ‌‌மதே‌‌தி ஆஜரா‌கி சா‌ட்‌சிய‌மஅ‌ளி‌‌க்கு‌‌ம்படி மு‌ன்ன‌ா‌ளமுத‌ல்வரு‌ம், அ.இ.அ.‌ி.ு.க. பொது‌‌சசெயலாள‌ருமாஜெயல‌லிதாவு‌க்கசெ‌ன்னை ‌பெரு ‌நககு‌ற்ற‌விய‌லநீ‌திம‌ன்ற‌மஅழை‌ப்பாணஅனு‌ப்உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

த‌மிழஆளுநராசெ‌ன்னரெ‌ட்டி இரு‌ந்தபோது, ஆளுநரமா‌ளிகை‌யி‌லஉ‌ள்ரக‌சிய‌‌ங்களவெ‌ளி‌யி‌லசொன்னதாகூ‌றி ஆளுன‌ரி‌னதுணசெயலா‌ள‌ரம‌திவாண‌னகொடு‌த்புகா‌ரி‌னபே‌ரி‌ல் 5 ஊ‌ழி‌ய‌ர்க‌ளத‌ற்கா‌லி ப‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பி‌ன்ன‌ரஅ‌ந்ஐ‌ந்தபேரு‌ம் அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதமு‌ன்‌னிலை‌யி‌லஅ‌ந்க‌ட்‌சி‌யி‌‌லசே‌ர்‌ந்தன‌ர்.

இதையடு‌த்தகாவ‌‌ல்துறை‌யின‌ரஅ‌ந்ஐ‌ந்தபே‌ர் ‌மீதவழ‌க்கப‌திவசெ‌ய்தன‌ர். இததொட‌ர்பாவழ‌க்கசெ‌ன்னை 15வதபெரநககு‌ற்ற‌விய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லநட‌ந்தவ‌ந்தது.

இ‌ந்வழ‌க்கஇ‌ன்று ‌‌நீ‌‌திப‌தி பரமரா‌‌ஜமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தது. அ‌ப்போதவழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, இ‌ந்வழ‌க்‌கி‌லமா‌ர்‌ச் 24ஆ‌மதே‌தி ஆஜரா‌கி சா‌ட்‌சிய‌மஅ‌ளி‌க்கு‌ம்படி அழை‌ப்பாணஅனு‌ப்‌பு‌மபடி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்