செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல் கு‌ளி‌ர்சாதன சிகிச்சை அறைகள் ‌திற‌ப்பு!

சனி, 5 ஜனவரி 2008 (12:40 IST)
சென்னஅரசபொதமருத்துவமனையில் கு‌ளி‌ர்சாதன வசதியுடனதனியாரமருத்துவமனைக்கு ஈடாசிறப்பவசதிகளகொண்குறைந்கட்டணத்திலநவீசிகிச்சைபபிரிவை சுகாதார‌த்துறை அமைச்சரஎம்.ஆர்.ே.பன்னீரசெல்வமஇன்றதுவக்கி வைத்தார்.

சென்னஅரசபொதமருத்துவமனநவீவசதிகளுடனகூடிபுதிகட்டிடத்தை 2005 ஜூலமாதமஅப்போதைமுதல்வரஜெயலலிததிறந்தவைத்தார். இந்மருத்துவமனை 104 கோடியிலகட்டப்பட்டதனியாரமருத்துவமனைகளுக்கஈடாசெயல்ப‌ட்டு வருகிறது. 3வதமாடியிலநோயாளிகளதனி அறையிலதங்கி சிகிச்சபெகுறைந்கட்டணத்திலஅறைகளஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்இரண்டரஆண்டுகளாக இந்அறைகளகட்டணமநிர்ணயிக்கப்படாகாரணத்தினாலஅதபயன்படுத்தாமலஇருந்தது. தற்போதஅந்அறைகளநவீனப்படுத்தப்பட்டு கு‌ளி‌ர்சாதன வசதியுடனதனியாரமருத்துவமனைகளுக்கஈடாஉருவாக்கபபட்டுள்ளன.

இந்பிரிவில் 202 படுக்கைகளஉள்ளது. ஒரபடுக்கஅறை, 2 படுக்கஅறை, 4 படுக்கஅறைகளன 3 பிரிவுகளாபிரிக்கப்பட்டுள்ளது. 79 தனி அறைகளும், 2 படுக்கஅறைகள் 37, 4 படுக்கஅறைகள் 11 என்றஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளினவசதிக்காதனி அறையிலசிகிச்சபெஒரநாளைக்கு 600 ரூபாயும், 2 படுக்கைகளகொண்அறைக்கு 300 ரூபாயும், 4 படுக்கைகளகொண்அறைக்கு 200 ரூபாயுமகட்டணமநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சொகுசபடுக்கஅறைகள், நவீன சொகுசபடுக்கஅறைகள், ி.ஐ.ி. அறைகளஉருவாக்கப்பட்டுள்ளது. 11 நோயாளிகளுக்கஒரசெவிலியர் என்றநிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கசிகிச்சபெறுவதற்கமருந்தமாத்திரைகளவெளியிலஇருப்பதைவிகுறைந்விலையிலவழங்கப்படும். சிகிச்சபெறுபவர்களதமிழ்நாடமருத்துசேவகழகமஎன்பெயரிலகட்டணத்தடி.டி. எடுத்தஅனுப்வேண்டும்.

இந்சிறப்புமிக்புதிமுறதமிழகத்திலேயசென்னையில்தானமுதலமுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்