சர‌க்கு கையா‌ள்வ‌தி‌ல் தூ‌த்து‌க்குடி துறைமுக‌ம் சாதனை!

சனி, 5 ஜனவரி 2008 (10:55 IST)
தூ‌த்து‌க்குடி துறைமுக‌மகட‌ந்ஆ‌ண்டஏபர‌லமாத‌மமுத‌லடிச‌ம்ப‌ரமாத‌மவரை‌யிலான 9 மாத‌த்‌தி‌ல் 153.75 ல‌ட்ச‌மட‌னசர‌க்குகளை‌ககையா‌ண்டசாதனபடை‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாதூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணைத்தலைவர் ஏ.சுப்பையா கூ‌றுகை‌யி‌ல், கட‌ந்ஆ‌ண்டஏ‌ப்ர‌லமுத‌லடிச‌ம்ப‌ரமாத‌மவரதூ‌த்து‌க்குடி துறைமுக‌த்‌தி‌ற்கு 153.29 ல‌ட்ச‌மட‌னசர‌க்கை‌ககையாவே‌ண்டு‌மஎ‌‌ன்றஇல‌க்கு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌லஅதை‌வி‌அ‌திகமாக 153.75 ட‌னசர‌க்ககையாள‌ப்ப‌ட்டு‌ள்ளது.எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், கடந்த 2006 ஆண்டு இதே காலத்தில் கையாளப்பட்ட சர‌க்‌கி‌னஅளவு 134.05 லட்சம் டன் மட்டுமே. அதை‌விட 2007இ‌ல் 14.7 ‌விழு‌க்காடு கூடுதலாசர‌க்கை இத்துறைமுகம் கையாண்டிருக்கிறது.

நிலக்கரி, தாமிரக் குழம்பு, யூரியா, உரங்கள், கட்டுமானப் பொருட்கள், கந்தக அமிலம், சர்க்கரை ஆகியவை அதிகமாக கையாள‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மேலு‌ம், முரியேட் ஆஃப் பொட்டாசை 14,570 டன் இறக்குமதி செய்தும், தாமிரக் குழம்பை 20,069 டன் இறக்குமதி செய்தும் இரண்டு புதிய சாதனைகளையு‌மஇத்துறைமுகம் நிகழ்த்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 203.85 ல‌ட்ச‌ம் டன் சரக்கை கையாள வே‌ண்டு‌மஎ‌ன்றஅமை‌ச்சக‌மஇல‌க்கு ‌நி‌ர்ண‌‌யி‌த்தஉ‌ள்ளத. துறைமுக பயன்பாட்டாளர்கள், துறைமுக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், துறைமுகம் தொடர்புடைய அனைவரின் ஒத்துழைப்பு‌இரு‌ந்தா‌லஇ‌ந்இல‌க்கஎ‌‌ளி‌தி‌லஎ‌ட்டி‌விமுடியு‌ம் எ‌ன்று‌மசு‌ப்பையஉறு‌திபகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்