இமா‌ச்சல‌த்‌தி‌ல் பா.ஜ.க. வெ‌ற்‌றி: இல.கணேச‌ன் வா‌ழ்‌த்து!

Webdunia

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (17:36 IST)
இமா‌ச்சல‌த்‌தி‌லா.ஜ.க. பெருவா‌ரியாவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளத‌ற்கத‌மிழா.ஜ.க. தலைவ‌ரல.கணேச‌னவா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅ‌வ‌ர் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌‌க்கை‌யி‌ல், "ா.ஜ.க. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய குஜராத் வெற்றியில் மகிழ்வுடன் உள்ள தேசபக்தர்களுக்கு இந்த வெற்றி தேசத்தின் எதிர்கால‌‌ம் குறித்த நம்பிக்கையை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வடகோடியில் மாத்திரம் அல்ல. தெற்கிலும் தாமரை ஆட்சி மலரும் என்பதை க‌ர்நாடகம் நிரூபிக்கும். தொடர்ந்து தேசியத் தலைமையும் அத்வானி அவர்களுக்கு கிடைக்கும். வெற்றி பெற்ற இமாச்சல பிரதேச பா.ஜ.க.வினருக்கும், குறிப்பாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள துமால் அவர்களுக்கும் தமிழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்