மு‌ன்னா‌ள் அ.இ.அ.‌தி.மு.க. அமை‌ச்ச‌ர் ‌தி.மு.க.‌வி‌ல் இணை‌ந்தா‌ர்!

Webdunia

திங்கள், 24 டிசம்பர் 2007 (15:32 IST)
மு‌ன்னா‌ள் அ.இ.அ.‌தி.மு.க. அமை‌ச்ச‌ரு‌ம் ஊழ‌ல் வழ‌க்‌கி‌ல் கைதா‌கி ‌சிறை செ‌ன்றவருமான பேரா‌சி‌ரிய‌ர் பொ‌ன்னுசா‌மி ‌‌தி.மு.க.‌வி‌ல் இணை‌ந்து‌வி‌ட்டா‌ர்.

திருச்சி மாவட்டமமருங்காபுரி தொகுதி முன்னாளஎம்.எல்.ஏவாபொன்னுச்சாமி, ஜெயலலிதஅமைச்சரவையிலகல்வித்துறஅமைச்சராஇருந்தவர். பின்னரஊழலவழக்கிலசிக்கி சிறசென்றார்.

ச‌‌மீப‌த்‌தி‌ல் அ.இ.அ.ி.ு.க.வி‌‌ல் ஓரமகட்டப்பட்அவரே.ு.ி.க.விலஇணைந்தார். அவருக்கதேர்தலபிரிவசெயலாளரபதவி தரப்பட்டது. இருப்பினுமஇப்பதவி தனக்கமிகவுமசாதாரணமானதஎன்றகருதிபொன்னுச்சாமி அதிருப்தியிலஇருந்தவந்தார்.

இந்நிலையில் நேற்றமுதல்வரகருணாநிதியசந்தித்த பொன்னுச்சாமி ி.ு.க.விலஇணைந்தார். அப்போதபோக்குவரத்துததுறஅமைச்சரே.என்.நேரு, மின்துறஅமைச்சரஆற்காடவீராசாமி, பொதுப்பணித்துறஅமைச்சரதுரைமுருகனஆகியோரஉடனஇருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்