பார‌ம்ப‌ரிய நகரமா‌கிறது வேலூ‌ர்

திங்கள், 24 டிசம்பர் 2007 (12:28 IST)
வேலுரபார‌ம்ப‌ரிநகரமாஅ‌றி‌வி‌க்த‌மிழஅரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டவருவதாசெ‌ய்‌தி - ‌விள‌ம்பர‌த்துறஅமை‌‌ச்ச‌ரப‌ரி‌தி இள‌மவழு‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழஅர‌சி‌னசு‌ற்றுலா‌ததுறவேலு‌ரி‌‌‌‌லஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்க‌ண்கா‌ட்‌சியதொட‌ங்‌கி வை‌த்த ‌பி‌ன்ன‌ரஅ‌ங்ககூடி‌யிரு‌ந்தவ‌ர்க‌‌ளிடையபே‌சித‌மிழசெ‌ய்‌தி - ‌விள‌ம்பர‌த்துறஅமை‌‌ச்ச‌ரப‌ரி‌தி இள‌மவழு‌தி, வேலுரபார‌ம்ப‌ரிநகரமாஅ‌றி‌வி‌க்க ‌த‌மிழக அரசு தி‌ட்ட‌மி‌ட்டவருவதாகூ‌றினா‌ர்.

மேலு‌ம், வேலூரை பார‌ம்ப‌ரிய நகரமாக அ‌ங்‌கீக‌ரி‌ப்பத‌ற்கான அ‌றி‌வி‌ப்பை அரசு ‌விரை‌வி‌ல் வழ‌ங்கு‌மஎ‌ன்று‌ம் வேலூ‌ர் நகரை மே‌ம்படு‌த்துவத‌ற்கான ‌நி‌தியையு‌ம் அரசு ஒது‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இதபோ‌ன்க‌ண்கா‌ட்‌சிக‌ளமூல‌மஅரசஇதுவரை 20 கோடி ரூபா‌யவருவா‌யஈ‌ட்டியு‌ள்ளதாகவு‌‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்