செ‌ன்னை‌யி‌ல் 3 ஆ‌ண்டி‌ல் மெ‌ட்ரோ ர‌யி‌ல்: ஜெ‌ய்பா‌ல் ரெ‌‌ட்டி!

Webdunia

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:30 IST)
அடு‌த்மூ‌ன்றா‌ண்டுக்கு‌ளசெ‌ன்னை‌யி‌லமெ‌ட்ரேர‌யி‌ல் ‌இய‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌‌திநக‌ர்‌ப்புமே‌ம்பா‌ட்டு‌த்துறஅமை‌ச்ச‌‌ரஜெ‌ய்பா‌லரெ‌ட்டி கூ‌றின‌ா‌ர்.

செ‌ன்னை‌யி‌லநடைபெறு‌மஇ‌‌‌ந்‌திதொ‌ழி‌லகூ‌ட்டமை‌ப்பஇ‌ன்ப்ஃரா 2007 எ‌ன்கரு‌த்தர‌‌‌ங்‌கி‌லகல‌ந்தகொ‌ள்வ‌ந்ம‌த்‌‌திஅமை‌ச்ச‌ரஜெ‌ய்பா‌லரெ‌ட்டி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌மகூறுகை‌யி‌ல், மெ‌ட்ரேர‌‌யி‌ல் ‌தி‌ட்ட‌த்த‌ி‌ற்காஅடி‌க்க‌லநா‌ட்டு ‌விழஅடு‌த்ஆ‌ண்டநட‌க்‌கிறது.

இ‌த்த‌ி‌ட்ட‌த்தத‌‌னியாருட‌னஇணை‌ந்தசெய‌ல்படு‌த்த‌மிழஅரசு‌க்கு ‌‌விரு‌ப்ப‌மஇ‌ல்லாததா‌லம‌த்‌‌திஅரசு‌ம், த‌‌மிழஅரசு‌மசே‌‌ர்‌ந்து ‌நி‌தி உத‌வி ‌செ‌ய்‌கிறது. ‌மீ‌தி ‌நி‌தி ஜப்பா‌னவ‌ங்‌கி மூல‌மபெற‌ப்படு‌‌ம்.

120 கோடி‌யி‌லரூபா‌யசெ‌ல‌வி‌லஒ‌வ்வொரு ‌ி.‌ீ. தூர‌த்து‌‌க்கு‌மநகரு‌ம்மேடஅமை‌க்க‌ப்படு‌ம். 40 ‌ி.‌ீ. தூர‌த்த‌ி‌ற்கஅமை‌க்க‌ப்ப‌டு‌மபாதைய‌ி‌ல் 14 ‌ி.‌ீ. தூர‌மசுர‌ங்க‌ப்பாதை‌யி‌லஅமை‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்றஜெ‌ய்பா‌லரெ‌‌ட்டி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்