150 தமிழக மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு!

Webdunia

சனி, 15 டிசம்பர் 2007 (16:28 IST)
ஆந்திமாநிலமகாக்கிநாடதுறைமுகத்திலதமிழகத்தசேர்ந்த 150 மீனவர்களசிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களமீட்க 20 பேரகொண்குழுவினரஇன்றஆந்திரவிரைந்துள்ளனர்.

சென்னகாசிமேடு, ராயபுரம் பகுதியை சேர்ந்த 150 மீனவர்கள் நேற்று முன்தினம் 25 படகுகளில் ஆந்திர கடல் எல்லையை ஓட்டிய பகுதியில் மீனபிடித்துக் கொண்டிருந்தனர். பத்து நாட்கள் அவர்கள் தங்கி மீன் பிடிப்பார்கள். இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவானதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் உயிர் பிழைப்பதற்காக தமிழகமீனவர்கள் ஆந்திர எல்லைக்குள் நுழைந்து காக்கிநாடா துறைமுகத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுடன் ஆந்திர மீனவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த ஆந்திர கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் அனைவரையும் பிடித்து சிறை வைத்தனர்.

இந்நிலையிலஆந்திமாநிலமகாக்கிநாடதுறைமுகத்தில் தமிழமீனவர்கள் 150 பேர் சிறைபிடிக்கபபட்டுள்ளதாக சென்னை காசிமேடுக்கு செல்பேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, மீன் வளத்துறஉதவி இயக்குனரநசீருல்லா, மீனவர்களபஞ்சாயத்தசங்தலைவரசத்யனதலைமையில் 20 பேரகொண்மீட்பகுழுவினரகாக்கிநாடவிரைந்துள்ளனர். அங்கபேச்சுவார்த்தநடத்தி தமிழமீனவர்களவிடுவிக்கப்பட்டநாளசென்னதிரும்புவார்களஎன எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்