‌விசாரணை‌க்கு அழை‌த்து‌செ‌‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர் ‌ம‌ர்ம சாவு: காவ‌ல் ‌நிலைய‌ம் மு‌ற்றுகை- கடையடை‌ப்பு!

சென்னவடபழனி காவலநிலையத்திலவிசாரணைக்காஅழைத்துசசெல்லப்பட்டவரமர்மமாமுறையிலமரணமடைந்ததகண்டித்தவடபழனி காவலநிலைய‌த்தை இ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள், வ‌ணிக‌ர்‌க‌ள் முற்றுகை‌யி‌ட்டு போராட்டம் நட‌த்‌தின‌ர். இ‌‌ந்த ச‌ம்பவ‌த்‌தி‌ற்கு காரணமானவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க கோ‌ரி அ‌ந்த பகு‌திய‌ி‌‌ல் கடையடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்டது.

கேரளாவசேர்ந்சையதஅலி (43) என்பவரவடபழனி நூறடி சாலையில் தே‌‌னீ‌ர் கடநடத்தி வந்தார். இவரதகடையிலதடசெய்யபபட்லாட்டரி சீட்டுகளவிற்கப்படுவதாபுகாரவந்ததையடுத்தஅவரவடபழனி காவல‌ர்க‌ள் காவலநிலையத்திற்கஅழைத்துசசென்றவிசாரணநடத்தின‌ர். அ‌ப்போது அவ‌ர் மய‌ங்‌கி ‌‌விழு‌ந்தா‌ர். உடனடியாக அவ‌ர் செ‌ன்னை ராய‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ன்றா‌ர். அவ‌ர் ஏ‌ற்கனவே இற‌ந்து ‌வி‌ட்டதாக மரு‌த்துவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

ஆனா‌ல் சையது அ‌லி மர்மமாமுறையிலஇறந்ததாபுகார் கூற‌ப்ப‌ட்டது. இதை காவ‌ல்துறை‌யின‌ர் மறுத்தனர். சையதஅலிக்கஏற்கனவஉடல்நலமபாதித்திருந்ததஎன்றும், அவரவிசாரணைக்காஅழைத்துசசென்றவழக்குப்பதிவசெய்ததிருப்பி அனுப்பி விட்டதாகவும், அவரமயங்கி விழுந்தஇறந்திருக்கிறாரஎன்றுமஇதற்கும், காவலநிலையத்திற்குமஎந்சம்பந்தமுமஇல்லையென்றுமகாவலதுறையினரதெரிவித்தனர்.

இறந்சையதஅலியினஉடலஇன்றபிரேபரிசோதனசெய்யப்பட்டது. இதகுறித்து வருவா‌ய் கோ‌ட்டா‌‌‌ட்‌சிய‌ர் (ஆர்.ி.ஓ.) விசாரணநட‌ந்து வரு‌கிறது.

இந்நிலையிலஇன்றகாலவடபழனி காவலநிலையமமுன்பவிடுதலைச்சிறுத்தைகளகட்சியசேர்ந்திருமாறனதலைமையில் 50க்குமமேற்பட்டோரமுற்றுகபோராட்டத்திலஈடுபட்டனர். அ‌ப்போது பேசிதிருமாறன், உயிரிழந்டீக்கடவியாபாரியினகுடும்பத்திற்கூ.5 லட்சமநஷ்டஈடவழங்வேண்டமென்றகேட்டுககொண்டார். இந்முற்றுகபோராட்டமசுமாரஅரமணி நேரமநீடித்தது. அதனபின்னரஅவர்களகலைந்தசென்றனர்.

அவர்களசென்பிறகஅப்பகுதியசேர்ந்வணிகர்கள், வணிகரசங்தலைவரவெள்ளையனதலைமையிலஊர்வலமாசென்றகாவலநிலையத்திலமனு கொடு‌த்தன‌ர்.

பி‌ன்ன‌ர் வெ‌ள்ளைய‌ன் கூறுகை‌யி‌ல், தடசெய்யப்பட்லாட்டரி சீட்டுகள் விற்பனசெய்யப்படுவதஉண்மதான். ஆனாலஅதஒரதேவிரோகுற்றமபோல கருதி வியாபாரிகளதுன்புறுத்துவதசரியல்ல. இறந்தவரினகுடும்பத்திற்கூ.1 கோடி நஷ்டஈடவழங்வேண்டும். இந்சாவுக்ககாரணமானவர்களமீதவழக்குப்பதிவசெய்தவிசாரணநடத்வேண்டுமஎன்றவெள்ளையனவலியுறுத்தினார்.

விடுதலைச்சிறுத்தைகளினமுற்றுகபோராட்டம், வணிகர்களினஊர்வலமகாரணமாவடபழனி பகுதியிலபெருமபோக்குவரத்தநெரிசலஏற்பட்டது. அப்பகுதியிலஉள்கடைகளமூடப்பட்டிருந்தன. இதனாலஅந்பகுதி முழுவதுமபெருமபரபரப்புடனகாணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்