நெ‌ல் கு‌வி‌ண்டாலு‌க்கு ரூ.1000 வழ‌ங்க கோ‌ரி 19ஆ‌ம் ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: வைகோ !

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (15:47 IST)
நெல்லுக்ககுவிண்டாலுக்கூ. 1000 வழங்காமத்திஅரசையுமகண்டித்ததிருநெல்வேலியிலவரும் 19ஆ‌மதேதி ம.ி.ு.க. சார்பிலகண்டஆர்ப்பாட்டமநடைபெறுமஎன்றஅக்கட்சியினபொதுசசெயலாளரவைககூறியு‌ள்ளா‌ர்.

இதகுறித்து ம.‌ி.ு.க. பொது‌சசெயலாள‌ரவைகேஇ‌ன்றவெளியிட்டுள்அறிக்கையில், தமிழ்நாட்டினஅனைத்ததரப்பமக்களையுமஅதிலுமகுறிப்பாவிவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள், தொழிலநடத்துபவர்களஅனைவரையுமதமிழஅரசினநிர்வாகசசீர்கேட்டாலஏற்பட்டுள்மின்வெட்டதாங்முடியாஅவதிக்கும், இன்னலுக்குமஆளாக்கியுள்ளது. ஏற்கனவதக்விளைச்சலஇல்லாமல், விளைபொருளுக்கஉரிவிலஇல்லாமலதுயர்படுமவிவசாயிகளஇந்மின்வெட்டாலமிகவுமபாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயத்திற்கமிகவுமதேவையாி.ஏ.ி. உரமகிடைப்பதில்லை. கள்ளச்சந்தையிலமூட்டைக்கூ.150 முதல் 200 வரஅதிகமகொடுத்தவாங்வேண்டிஅவலமவிவசாயிகளுக்கஏற்பட்டுள்ளது. அடுத்த 15 தினங்களிலஇந்உரத்தபயிருக்கவேண்டும். ஆனாலஉரமவிவசாயிகளுக்ககிடைப்பதற்காஎந்அறிகுறியுமஇல்லை. இந்உரத்தட்டுப்பாட்டிற்கமத்திய, மாநிஅரசுகளினநிர்வாகுளறுபடிகளும், முறைகேடுகளுமகாரணமாகும்.

நெலஉற்பத்தி செய்யுமவிவசாயிகளுக்ககட்டுப்படியாவிலகிடைக்குமவகையிலகுவிண்டாலுக்கஆயிரமரூபாயவிலநிர்ணயமசெய்மத்திஅரசமுனவராதததென்னவிவசாயிகளுக்கசெய்யுமபெருங்கேடாகும். மின்வெட்டுக்கும், உரத்தட்டுபபாட்டுக்குமகாரணமாமாநிஅரசையும், நெல்லுக்கஉரிவிலகொடுக்முன்வராமத்திஅரசையும், கண்டித்தடிசம்பர் 19 ஆ‌மதே‌தி காலை 10 மணிக்கதிருநெல்வேலி வண்ணாரப்பேட்டி.எஸ்.என்.எல். அலுவலகமஅருகஎனததலைமையில் கண்டஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்றவைகேதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்