இல‌‌ங்கை‌க்கு ஆயுத உத‌வி இ‌ந்‌தியா ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: பிரதம‌ரு‌க்கு வைகோ கடித‌ம்!

Webdunia

ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (11:37 IST)
இலங்கராணுவத்திற்கஆயுஉதவிகளசெய்வதஇந்தியநிறுத்திககொள்வேண்டுமஎன்றும், ஏற்கனவவழங்கிரேடார்களதிரும்பெவேண்டுமஎன்றபிரதமரமன்மோகனசிங்கு‌க்கு ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

பிரதமருக்கு ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ இன்றஎழுதியுள்கடிதத்தில், பாகநீரிணையிலஒருபோதுமஇலங்ககடற்படவேண்டுமென்றஇந்திமீனவர்களமீததுப்பாக்கி சூடநடத்தவில்லை. பன்னாட்டகடலஎல்லையிலஇலங்ககடற்படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமஇடையநடக்கின்துப்பாக்கி சண்டையிலஇந்திமீனவர்களவந்தமாட்டிககொள்கிறார்கள்.

மேலுமமீனவர்களகுற்றமசாட்டுவதபோஇலங்ககடற்படபடகுகளஒருபோதுமஇந்திகடலஎல்லைக்கஉள்ளவந்தஇந்திமீனவர்களதாக்கியதஇல்லை' என்றஇந்திகடற்படையினதமிழ்நாடபொறுப்பாளரகமோடரவேனஹேல்டரெனகூறியதாபத்திரிகைகளிலவெளியாகி உள்நியாயப்படுத்இயலாத, உண்மையில்லாத, பொறுப்பற்கருத்துக்களதங்களினகவனத்திற்ககொண்டவருகிறேன். கடற்படையினரஇவ்வாறஇலங்கஅரசுக்கஆதரவாஅறிக்கைகளவெளியிட்டும், கருத்துக்களவெளியிட்டுமவருவதமிகுந்கவலையஅளிக்கிறது. அவர்களஇந்திகடற்படையிலபணியாற்றுகிறார்களா? அல்லதஇலங்ககடற்படைக்காபணியாற்றுகிறார்களா? என்ஐயத்தஏற்படுத்துகிறது.

இலங்ககடற்படையினராலஇந்திமீனவர்களதாக்கப்பட்டதகுறித்தஇந்திஅரசநாடாளுமன்றத்திலமுறஒப்புககொண்டுள்ளது. இலங்ககடற்படைக்கஉதவேண்டுமஎன்றதிட்டமிட்நோக்கத்துடன், இந்தியசெயல்படுவதும், இந்திகடற்படஅதிகாரிகள், எல்லையமீறி கருத்துக்களவெளியிட்டஇலங்கையஆதரிப்பதுமஎதைககாட்டுகிறதென்றால், நேருவாலவகுக்கப்பட்டு, இந்திரகாந்தியாலசெயல்படுத்தப்பட்இந்தியாவினவெளியுறவுககொள்ககுழிதோண்டி புதைக்கப்பட்டவிட்டதஎன்பதைத்தானகாட்டுகிறது.

அதைவிடககொடுமை, இந்திகடற்படையினரஇந்திமீனவர்களைபபாதுகாப்பதற்காஎந்ஒரநடவடிக்கையுமமேற்கொண்டதஇல்லை. ஒரமுறையேனுமஇலங்ககடற்படைக்கஅவர்களஎச்சரிக்ககூவிடுத்ததுமஇல்லை. எனவே, இலங்கபடையினருக்கஆயுஉதவிகளசெய்வதஇந்தியநிறுத்திககொள்வேண்டுமஎன்றும், ஏற்கனவஇலங்கவிமானப்படைக்கவழங்கிரேடார்களஉடனடியாதிரும்பபபெவேண்டுமஎன்றும், தங்களஎல்லையமீறிசசெயல்பட்டவருகின்இந்திகடற்படஅதிகாரிகளஎச்சரிக்கசெய்வேண்டுமஎன்றுமதங்களகேட்டுககொள்கிறேன் எ‌ன்று வைகதனதகடிதத்திலகூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்