மலே‌சியா‌‌ மீது பொருளாதார‌‌ தடை : ராமகோபால‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

வியாழன், 6 டிசம்பர் 2007 (13:41 IST)
''இ‌ந்து‌க்க‌ள் மீதஅடக்குமுறையைககையாண்டவருமமலேசியமீதபொருளாதாரத் தடவிதிக்வேண்டும்'' என்றஇந்தமுன்னணி அமைப்பாளரராமகோபாலனவலியுறுத்தியுள்ளார்.

இதகுறித்து இ‌ந்து மு‌ன்ன‌ணி அமை‌ப்பாள‌ர் ராமகோபால‌ன் வெளியிட்டுள்அறிக்கையில், மலேசியாவிலநடைபெற்ஆர்ப்பாட்டத்தினபோதகோலாலம்பூரிலஉள்பத்துமலமுருகனகோயிலுக்கதரிசனத்திற்காசென்ற 400 இந்தபக்தர்களகோயிலவளாகத்திற்குள்ளேயசுற்றி வளைத்த 300 காவ‌ல்துறை‌யின‌ரஅவர்களை அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள். பயமுறுத்துவதற்காஅவர்களமீதஜாமீனிலவெளிவமுடியாசட்டபபிரிவுகளினகீழபொயவழக்குபபோட்டகொடுமைப்படுத்தி வருகிறார்கள். சாதாரஇந்வழக்கிலகீழ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வாதாடுவதற்கமலேசிநாட்டஅட்டர்னி ஜெனரலதாமநீதிமன்றத்திற்கவந்தஜாமீனவழங்கககூடாதஎன்றவாதாடி இருக்கிறார்.

பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும்!

இந்துக்களஅடித்தவிரட்ட "பூமி புத்ர” பிரச்சாரமநடந்தவருவதவெட்கக்கேடு. பாரதத்தினமைஅரசகுரலஎழுப்புவதனமூலம், மலேசியமீதபொருளாதாரததடவிதிப்பதோடமட்டுமல்லாமல், பாரதமமலேசியாவிலிருந்தஇறக்குமதி செய்யுமபாமாயிலநிறுத்வேண்டும். இப்படி செய்வதனமூலமதானமலேசிநாட்டஅரசவழிக்ககொண்டமுடியும்.

இந்துக்களமீதபோடப்பட்பொயவழக்குகளவாபஸ்பெமத்திஅரசவழிவகசெய்வேண்டும். உரிமை, சமநீதி, சம வாய்ப்புககிடைப்பதஅத்தியாவசியம். இந்துக்களதன்மானத்துடனும், பாதுகாப்புடனுமவாழவும், மத்திஅரசபொறுப்பஏற்வேண்டும். இந்பிரச்சனையிலமலேசிநாட்டுபபிரதமரிடமபேசி நமதபாரதபபிரதமரஇந்துக்களமீதாஅடக்கமுறைகளநிறுத்திககொள்ளும்படி நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்று ராமகோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்