டிச‌ம்ப‌ர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம்: த‌மிழக‌த்‌தி‌‌ல் மு‌க்‌கிய இட‌ங்க‌ளி‌‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (15:56 IST)
பாப‌‌ரமசூ‌தி இடி‌ப்பு ‌தின‌‌‌த்தையொ‌‌ட்டி த‌மிழக‌‌மமுழுவது‌மகாவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விபாதுகா‌ப்பப‌ணி‌யி‌‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌‌ர். அச‌ம்பா‌விச‌ம்பவ‌ம் ‌நிக‌ழ்வத‌ற்கமு‌னநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆ‌மதேதி அன்று தீவிரவாதிகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட உ‌ள்ளதாம‌த்‌திஉளவுத்துறை எச்சரி‌க்கவ‌ிடு‌‌த்தததொட‌ர்‌ந்தநாடமுழுவது‌மபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மு‌க்‌கிஇட‌ங்க‌ளி‌லகாவ‌ல்துறை‌யின‌ரபாதுகாப்பை ‌தீ‌விர‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர். சென்னையில் அனைத்து பகுதிகளிலும் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விரோந்து பணியில் ஈடுபட்டு‌ள்ளன‌ர்.

செ‌ன்னை‌யி‌லம‌க்க‌ளஅ‌திகமாகூடு‌மதிருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி முருகன் கோவில், மசூதி, சர்ச்சுகளிலும் கூடுதல் பாதுகாப்பு போட‌ப்பட‌்டு‌ள்ளது. இதேபோ‌லசென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிக‌ள் ‌‌தீ‌விசோதனை‌க்கு ‌பி‌ன்னஅனுமத‌ி‌க்க‌ப்படு‌கி‌‌ன்றன‌ர்.

இதற்கிடையே ‌டிச‌ம்பர் 6ஆ‌மதே‌தி வரை ‌திரையர‌ங்கு‌க்கவரு‌மரசிகர்களு‌ம் ‌‌தீ‌விசோதனைக்கப‌ி‌ன்னரஅனும‌தி‌க்க‌ப்பஉ‌ள்ளன‌ர். இதேபோ‌ல் ‌திரு‌ச்‌சி, மதுரை, கோவஉ‌ள்பத‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்மு‌க்கிகோ‌யி‌ல்க‌ள், ர‌யி‌ல் ‌நிலைய‌ங்‌க‌ளஉ‌ள்‌ளி‌‌ட்ப‌ல்வேறஇட‌‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்