மலே‌‌சியா‌‌ சிறை‌யிலு‌ள்ள த‌மிழர்க‌ள் உடனடியாக ‌விடுதலை செய்க: ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (15:54 IST)
''மலேசியசிறையிலஅடைக்கப்பட்தமிழர்களஅனைவரையுமஉடனடியாவிடுதலசெய்யவு‌ம், அவர்களதஉரிமைகளமீட்டெடுக்கவுமமத்திஅரசஉரிநடவடிக்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்'' என்று அ.இ.அ‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாக அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இன்று வெளியிட்டுள்அறிக்கையில், “மலேசியாவினசெல்நிலையஉயர்த்திதமிழர்கள், தங்களுக்ககல்வி, பொருளாதாரம், அரசியலநிலைகளிலநீதியும், வாய்ப்புமகிடைக்வேண்டுமஎன்றஇங்கிலாந்ததூதரகமமுன்பாபேரணி நடத்தி, மனகொடுக்சென்றவர்களமீதகாட்டுமிராண்டித்தனமாமலேசிஅரசினகாவல்துறதாக்குதலநடத்தி இருப்பதகடுமகண்டனத்திற்கஉரிசெயலாகும்.

வெள்ளையரஆட்சி காலத்திலதென்னாப்பிரிக்கா, பர்மா, மொரீஷியஸ், நியூ‌சீலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூரஉள்ளிட்நாடுகளிலஉடலஉழைப்பினைபபெறுவதற்காகவே, தமிழர்களஅங்ககொண்டசென்றகொத்தடிமைகளாஇறக்கப்பட்டனர். அவ்வாறஇறக்கப்பட்தமிழர்கள்தானமலேசியாவிலஉள்கரும்புததோட்டங்களிலும், தேயிலைததோட்டங்களிலும், ரப்ப‌ர் தோட்டங்களிலும், ஈயம், தகரமவெட்டுமசுரங்கங்களிலுமகடுமையாஉழைத்தமலேசியாவபொனகொழிக்குமநாடாஆக்கினார்களஎன்பதமறுக்முடியாஉண்மையாகும்.

அப்படிப்பட்மலேசிதமிழர்களினஅடிப்படஉரிமைகளபறிக்கப்பட்டு, அவர்களஅங்கமூன்றாமகுடிமக்களாவாழ்கின்றனரஎன்பதுமகவலஅளிக்கிறது. இங்கிருந்தகூலிகளாகசசென்போதஅவர்களினவாழ்க்கநிலஎப்படி இருந்ததஅப்படியதானஇப்போதுமஇருக்கிறதஎன்றும், அவர்களுக்ககல்வி மறுக்கப்படுகிறதஎன்றும், 150 ஆண்டுகளுக்குமமேலாநூற்றுக்கணக்காபாரம்பரிவழிபாட்டுததலங்களஇடித்தஅழிக்கப்பட்டஎன்றும், இதற்காமாற்றஇடமவழங்கப்படவில்லஎன்றுமகூறப்படுவதமிகுந்வேதனைக்குரிவிஷயமஆகும்.

தங்களுடைநியாயமாகோரிக்கைகளவலியுறுத்தி மலேசிதலைநகரகோலாலம்பூரிலஉள்இங்கிலாந்ததூதரகமமுன்பபேரணி நடத்முடிவசெய்தமிழர்களமீதகடுமையாதாக்கப்பட்டிருப்பதும், ரசாயகலவகலந்நீரஅவர்களமீதபீய்ச்சி அடித்திருப்பதுமவன்மையாகண்டிக்கத்தக்கது. மோதலிலகாயமடைந்த 200 பேருக்கசிகிச்சஅளிக்கககூமலேசிய காவ‌ல்துறை‌யின‌ர் அனுமதிக்காததகாமன்வெல்தநாடுகளினவிதியின்படி மாபெருமகுற்றமாகககருதப்படுமஇச்செயலகடுமகண்டனத்திற்கஉரியதாகும்.

அங்குள்தமிழர்களினஉரிமைகளமீட்டெடுத்தமுதலாமகுடிமகன்களாஅவர்களஉயர்த்தவும், தாக்குதலுக்கஆளாகி சிறையிலஅடைக்கப்பட்தமிழர்களஅனைவரையுமஉடனடியாவிடுதலசெய்யவுமமத்திஅரசதக்நடவடிக்கைகளமேற்கொள்வேண்டும்” என்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கேட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்