கருணை அடி‌ப்படை‌யி‌ல் 33 பேரு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணை: மு.க.‌ஸ்டா‌லி‌ன் வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (15:53 IST)
தமிழ்நாடகுடிநீரவடிகாலவாரியத்திலபணிக்காலத்திலமரணமடைந்பணியாளர்களினவாரிசுதாரர்கள் 33 பேருக்ககருணஅடிப்படையிலபணி நியமஆணையை உ‌ள்ளா‌‌ட்‌சி‌த்துறை அமைச்சரு.க.ஸ்டாலினஇன்றவழங்கினார்.

தமிழ்நாடகுடிநீரவடிகாலவாரியத்திலபணிக்காலத்திலமரணமடைந்பணியாளர்களினவாரிசுதாரர்களிலஒருவருக்ககருணஅடிப்படையிலஅரசு, வாரிவிதிமுறைகளின்படி 33 பேருக்கபணி நியமஆணையஊரவளர்ச்சி, உள்ளாட்சித்துறஅமைச்சரு.க. ஸ்டாலின் தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இ‌ன்று வழங்கினார்.

இதில் ப‌த்து இளநிலவரைவஅலுவலர்கள், எ‌ட்டு இளநிலஉதவியாளர்கள், எ‌ட்டு தட்டச்சர்கள், ஐ‌ந்து பொருத்துநர்கள், இர‌ண்டு மின்பணியாளர்கள் அடங்குவர். மேலும், தமிழ்நாடகுடிநீரவடிகாலவாரியத்திலபணிபுரியுமி, ி பிரிவபணியாளர்களுக்கு 2006-07ஆமஆண்டிற்காபோனஸதொகசுமார் 2.70 கோடி ரூபாயவழங்கப்பட்டது. இதனால் 5,820 பணியாளர்களபயனடைந்தார்கள்.

இந்நிகழ்ச்சியிலநகராட்சி நிர்வாகம், குடிநீரவழங்கலதுறசெயலாளரே.தீனபந்து, தமிழ்நாடகுடிநீரவடிகாலவாரிமேலாண்மஇயக்குனரஸ்வரண்சிங், பொறியியலஇயக்குனர் ம.துரைராஜ், வாரிஉயரஅதிகாரிகளபங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்