இட ஒது‌க்‌கீ‌ட்டை தா‌ங்க‌ள் கொ‌ண்டுவ‌ந்தோ‌ம் என கூறுபவ‌ர்க‌ள் பை‌த்‌திய‌க்கார‌ர்க‌ள்: ராமதா‌ஸ் பே‌ச்சு!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (14:37 IST)
''இட ஒதுக்கீட்டா.ம.க.தானகொண்டவந்தது‌‌ள்ளது. ஆனா‌ல் இட ஒது‌க்‌கீ‌ட்டை தாங்கள்தா‌ன் கொண்டவ‌ந்தோ‌ம் எ‌ன்று பேசுபவர்களபைத்தியக்காரர்கள்'' என்று பா.ம.க. நிறுவனரராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சிதம்பரத்திலா.ம.க. பிரமுகரவரதராஜன்- விமலதேவி திருமவிழாவில் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் ப‌ங்கே‌ற்று மணம‌க்களை வா‌ழ்‌த்த‌ினா‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர் பேசுகை‌யி‌ல், இட ஒதுக்கீட்டயாரகொண்டவந்ததஎன்றகேட்டாலமாடமேய்க்குமசிறுவனுக்ககூதெரியும் ராமதாஸதானஎன்று. ஆனாலஇடஒதுக்கீட்டநாங்களதானகொண்டவந்தோமஎன்றசிலரசொல்லி வருகிறார்கள். அவ்வாறசொல்பவர்களபைத்தியக்காரர்களஎன்றவிட்டுவிவேண்டும்.

மருத்துவககல்லூரி மாணவர்க‌ளி‌ன் கிராமப்புறங்களிலதங்கி ஒரு வருடமபணியாற்வேண்டும் என்பததொடர்பாகருத்தகேட்பதற்கமத்திநல்வாழ்வுத்துறை அமைச்சரஅன்புமணி தலைமையில் அனைத்தமாநிசுகாதாரத்துறஅமைச்சர்களினகூட்டமநடைபெற்றது. அந்கூட்டத்திலதமிழசுகாதாரத்துறஅமைச்சரஎம்.ஆர்.ே.பன்னீர்செல்வமகலந்தகொண்டமத்திஅரசினமுடிவுக்கஆதரவதெரிவித்தகையெழுத்திட்டார். ஆனாலதமிழ்நாட்டிலமருத்துவககல்லூரி மாணவர்களபோராட்டத்தஅரசியல்வாதிகளஅனைவருமதூண்டிவிடுகின்றனர்.

கிராமுன்னேற்றத்தகொள்கையாவைத்திருக்குமகம்யூனிஸ்டகட்சிகளகூமருத்துவககல்லூரி மாணவர்களுக்கஆதரவாஅறிக்கைகளவெளியிட்டவருகின்றன. யாராவதா.ம.க.விமர்சனமசெய்வதாஇருந்தாலநேராசெய்யுங்கள். சுற்றி வளைத்தசெய்யாதீர்கள். அப்படி செய்தாலஅந்விமர்சனத்திற்கநாங்களபயப்பமாட்டோம்.

இதற்கெல்லாமஎன்காரணமஎன்றால் 2011ா.ம.க. ஆட்சி அமைக்குமஎன்றகூறியதுதான். அதனாலதானவயிற்றெரிச்சலோடபேசுகிறார்கள். இனி அரசியல்வாதிகளதங்களுக்கஉடல்நிலசரியில்லஎன்றாலதனியாரமருத்துவமனைக்கபோகககூடாது. அரசமருத்துவமனைகளிலதானசிகிச்சபெவேண்டும் எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்