மலே‌சிய த‌மிழ‌ர்க‌ளி‌ன் துயர‌ம் ‌நீ‌ங்க உடனடி நடவடி‌க்கை: ‌பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!

Webdunia

செவ்வாய், 27 நவம்பர் 2007 (15:12 IST)
''மலேசியாவிலவாழுமதமிழர்களநல்விதமாநடத்தப்படவும், அவர்களினதுயரமநீங்கவுமதாங்கள் (‌பிரத‌ம‌ர்) உடனடியாதலையிட்டஉரிநடவடிக்கமேற்கொண்டாலநானநன்றியுள்ளவனாஇருப்பேன்'' எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

மலேசியத் தமிழர்கள் நடத்திவரும் உரிமை போராட்டத்தை அந்நாட்டு அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பிரச்சனதொடர்பாபிரதமருக்கஇன்று முதல்வரகருணாநிதி அவசரககடிதமஒன்றஅனுப்பி யுள்ளார்.

அதிலஅவரகூறியிருப்பதாவது: “கடந்ஞாயிற்றுக்கிழமை (25தேதி) கோலாலம்பூரிலதமிழர்களமலேசிகாவல் துறையினரநடத்தியவிதமஎனக்கமனவேதனதந்துள்ளது. மலேசியாவிலஇந்திவம்சாவ‌ழியினரஓரங்கட்டப்படுவதஎதிர்த்தகோலாலம்பூரிலதமிழர்களபேரணிக்கஅன்றைதினமஏற்பாடசெய்ததாசொல்லப்படுகிறது.

மலேசியாவிலவாழுமஇந்தியர்களிலதமிழர்களஅதிகமஎன்பததங்களுக்கதெரியும். பேரணியிலகலந்துகொண்வர்களமகாத்மகாந்தியினபடங்கள் ஒட்டிய பதாகைகளஏந்திச்சென்றனர். உரிமைககோரி இந்பேரணி ஏற்பாடசெய்யப்பட்டிருந்தது.

ஆனாலபேரணியகலைக்கவும், ஆர்ப்பாட்டத்தஒடுக்கவுமமலேசிய காவ‌ல்துறை‌யின‌ர் கண்ணீரபுகையபிரயோகித்ததோடு, வேகமாதண்ணீரபீய்ச்சியடித்தனர். மேலும், 240க்குமமேற்பட்இந்திவம்சாவ‌ழியினரகைதசெய்துள்ளனர்.

கோலாலம்பூரிலநடந்இந்நிகழ்வுகளதமிழமக்களவெகுவாபாதித்துள்ளது. நீண்டகாலமாமலேசியாவிலவாழுமதமிழர்களநடத்தப்படுமவிதமகுறித்தஇங்குள்தமிழர்களஅடைந்துள்கவலையதங்களுக்கதெரிவிக்விரும்புகிறேன்.

மலேசியாவிலவாழுமதமிழர்களநல்விதமாநடத்தப்படவும், அவர்களினதுயரமநீங்கவுமதாங்களஉடனடியாதலையிட்டஉரிநடவடிக்கமேற்கொண்டாலநானநன்றியுள்ளவனாஇருப்பேன” எ‌ன்று கடிதத்திலமுதல்வரகருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்