எ‌ன் பெயரை தவறாக ப‌ய‌ன்படு‌‌‌த்த‌ி ‌சிபா‌ரிசு: மு.க.அழ‌கி‌ரி கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia

செவ்வாய், 27 நவம்பர் 2007 (13:27 IST)
தனதபெயரதவறாபயன்படுத்தி சிபாரிசுகளசெய்யப்படுவதாமுதல்வ‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் மகனு.க.அழகிரி கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக மு.க.அழ‌கி‌ரி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், சமீகாலமாஅரசஅலுவலகங்கள், பொதஇடங்களிலுமஎனதபெயரபயன்படுத்தி களங்கமஏற்படுத்தக்கூடிவகையிலுமதவறாபரிந்துரைகளையுமசிலரசெய்தவருவதாதெரிவருகிறது.

இனிமேலஎன் சார்பாகவஅல்லதஎனபெயரைசசொல்லி சிபாரிசுகளவந்தாலுமயாராஇருந்தாலுமபொருட்படுத்வேண்டாமகேட்டுக்கொள்கிறேன். முதல்வரகருணாநிதியினநல்லாட்சியிலமுன்னேற்திட்டங்களநிறைவேற்றிடவும், மக்களபணிக்கும், கட்சிததொண்டர்களுக்குமதுணையாநின்றஉதவி செய்திவேண்டுமஎன்கிபோதநானநேரிலதொடர்பகொள்வேனதெரிவித்துககொள்கிறேன் எ‌ன்று மு.க.அழ‌கி‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்