‌‌கிராம‌ப் புற‌‌ங்க‌ளி‌ல் மரு‌த்துவ‌ர்க‌ள் ப‌ற்றா‌க்குறையை போ‌க்க வே‌ண்டு‌‌ம்: ‌கிரு‌ஷ்ணசா‌மி!

Webdunia

திங்கள், 26 நவம்பர் 2007 (18:09 IST)
''கிராம‌‌ப்புற‌ங்க‌ளி‌லமரு‌த்துவ‌ர்க‌ளப‌ற்றா‌க்குறையபோ‌க்கவே‌ண்டு‌ம். அதநேர‌த்‌‌தி‌லமரு‌த்துவ‌கக‌‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனைகளு‌ம் ‌‌‌தீ‌ர்‌க்க‌ப்பவே‌ண்டு‌ம்'' எ‌ன்றதமிழகாங்கிரஸதலைவர் கிருஷ்ணசாமி கே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்றத‌மிழகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌‌‌மி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌மகூறுகை‌யி‌ல், விடுதலைப்புலிகளஇயக்கமதமிழகத்தில் தடசெய்யப்பட்இயக்கமாகும். அந்இயக்கத்திற்கஆதரவாசெயல்படுபவர்களைதானமத்திஅமைச்சரஇளங்கோவனகண்டித்திருக்கிறார். இததவறில்லை. இதற்கஎதிர்ப்பதெரிவித்தஅவரினஉருபொம்மையஎரித்தவர்கள் மீதநடவடிக்கஎடுக்கப்படுமஎன்றநம்புகிறேன்.

தமிழமுதலமைச்சரமருத்துவககல்லூரி மாணவர்களஅழைத்தபேசும்போது, அவர்களினபிரச்சனையபிரதமரிடமும், சம்பந்தப்பட்அமைச்சரிடமுமபேசுகிறேனஎன்றகூறியிருக்கிறார். கிராமப்புறத்திற்கசுகாதாவசதி தேவை. அங்கமரு‌த்துவ‌ர்க‌ளபற்றாக்குறையபோக்வேண்டும். அதநேரத்திலமருத்துவக் க‌ல்லூ‌ரி மாண‌வ‌ர்க‌ளி‌னபிரச்சனைகளுமதீர்க்கப்பவேண்டும்.

தமிழகத்திலகாங்கிரஸகட்சி உயிரோட்டமுள்கட்சியாசெயல்படுகிறது. அதனாலதானகட்சிகளுமஎங்களுடனகூட்டணி வைத்துககொள்விரும்புகிறது. காங்கிரஸகட்சியிலநிலவுமகோஷ்டி பூசலதீர்க்மேலிடமஉறுதியாநடவடிக்கஎடுக்வேண்டும்.

கோஷ்டி பூசலஅனுமதிக்மாட்டோமஎன்றமேலிடததலைவரஅருண்குமாரஅறிவித்துள்ளார். அவரநாடாளுமன்கூட்டத்தொடரமுடிந்ததுமதமிழகத்திற்கவருகிறார். அவருடனநானுமமற்தலைவர்களுமதமிழகமமுழுவதுமசுற்றுப்பயணமசெய்ததொண்டர்களசந்தித்தகருத்துக்களகேட்இருக்கிறோம் எ‌ன்றத‌மிழகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌‌‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்