மு‌ல்லை பெ‌ரியா‌றி‌ல் கேரள அரசு பு‌திய அணை: ம‌த்‌திய அரசு த‌டு‌க்க வே‌ண்டு‌ம்- த‌மிழக ‌விவச‌ா‌யிக‌ள் ச‌ங்க‌ம் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

செவ்வாய், 20 நவம்பர் 2007 (16:06 IST)
''முல்லைபபெரியாறு அணை குறுக்ககேரஅரசபுதிஅணகட்இருப்பதமத்திஅரசு தடுக்வேண்டும்'' என்று த‌மி‌‌ழ்நாடு ‌விவசா‌யிக‌ள் ச‌ங்க‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடவிவசாயிகளசங்பொதுசசெயலாளரதுரைமாணிக்கமவெளியிட்டுள்அறிக்கையில், முல்லைபபெரியாறு அணபலவீனமாகி விட்டதாகககூறி அணையினநீர்தேக்குமஅளவை 136 அடியாக கேரள அரசு குறைந்தது. அதஎதிர்த்ததமிழ்நாடஅரசஉச்நீதிமன்றத்தஅணுகியதைததொடர்ந்து, மத்திஅரசினநிபுணரகுழஆய்வசெய்தஅணபலமாஇருப்பதாகவும், பூகம்பமபோன்றவற்றாலஅணைக்குபபாதிப்பஏற்படாதஎன்றுமதாக்கலசெய்அறிக்கஅடிப்படையில் 142 அடிவரைத் தண்ணீரைததேக்உச்நீதிமன்றமகேரளாவிற்கஉத்தரவிட்டது.

அதஅமல்படுத்மறுத்தவருவதுடன், தற்போதுள்அணைக்குககீழபுதிஅணையைககட்டி தமிழகத்திற்கஒரசொட்டுததண்ணீரகூகிடைக்விடாமலசெய்வதற்காபணிகளை கேரள அரசு வேகப்படுத்தி வருகிறது. முல்லைபபெரியாறதண்ணீரகிடைக்கவில்லையென்றாலமதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரமஉள்ளிட்மாவட்டங்களபாலைவனமாவதைததடுக்முடியாது.

கேரளஏற்படுத்தி வருமதடைகளாலசம்பந்தப்பட்மாவட்மக்களுக்கஆண்டிற்கசுமாரூ.500 கோடி அளவிற்கஇழப்பஏற்படுகிறது. இந்அபாயத்ததடுக்மத்திய அரசஉடனடியாதலையிவேண்டும். 2006மத்திநீர்ப்பாசஅமைச்சரதலைமையிலநடைபெற்இரமாநிமுதல்வர்களகலந்தகொண்முல்லைபபெரியாறகுறித்பேச்சுவார்த்தையிலஎந்முடிவுமஏற்படாநிலையிலமீண்டுமஅதற்காமுயற்சியமத்திஅரசமேற்கொள்வில்லை.

உடனடியாமத்திஅரசதலையிட்டபுதிஅணகட்டுவதைததடுக்வேண்டும். உச்ச நீதிமன்தீர்ப்பின்படி 142 அடி நீரைததேக்நடவடிக்கைகளமேற்கொள்ளப்பவேண்டும். தாமத‌மி‌ல்லாம‌ல் தமிழ்நாடஅரசு தகுந்நடவடிக்கைகளை எடுக்வேண்டும் எ‌ன்று தமிழ்நாடவிவசாயிகளசங்பொதுசசெயலாளரதுரைமாணிக்கமகூறியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்